மக்களுக்குத் தேவையானதொன்று மறைக்கப்பட்டு வேறொன்று உற்பத்தி செய்யப்படுகின்றது

கடந்த காலங்களில் ஏற்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்களிடம்தான் உள்ளது என்று மக்களை நம்பவைக்க தங்களை அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் முயற்சித்தார்கள்.மனித வர்க்கத்திற்குள் அவன் ஆரம்பம் தொட்டே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது.  ஆனால் அது தனது வர்க்கத்தில் உள்ள வேறொரு …

Read More

பெண்ணுலகின் பரிமாணங்கள்

அமரதாஸ் இன்றைய உலகில், நல்ல பயன் விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான, சீரியஸான கலைச்சாதனமாக, சினிமாவைக் கையாளும் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் இலங்கையின் சிங்களத் திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே செயற்படுகிறார்.இவர் ஆறாவதாக இயக்கிய ‘ஆகாச குசும்’ என்ற சிங்களத் திரைப்படமானது, ஒரு …

Read More

பரிசுத்த எம் பிதாவே இவரை மன்னிப்பாராக…

சந்தியா -இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர்  தமிழினி என்றழைக்கப்படும் சிவகாமி சுப்ரமணியம் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்  என பத்திரிகைகள் அனைத்திலும் முதன்மைச் செய்தியாக இன்று வெளிவந்துள்ளது. இச் செய்தியை பார்க்கும் போது …

Read More

நீண்ட கனவு

சந்திரலேகா கிங்ஸிலி அது ஒரு நீண்ட கனவு நிஜங்களால் ஆன கனவு அந்த கனவுக்குள் புதையல்கள் இல்லை திடீரென உணர்வுகள் மாறாது உணர்ச்சி வெடித்து சிதறாது எப்பொழுதோ நடப்பது போல் எதுவும் நடக்காது ஜிலு ஜிலு நடைகள் மினு மினு இராஜாக்கள் …

Read More

ஊடகவியல் ஒழுக்கக்கோவை

இலங்கையில் மாற்றியமைக்கப்படவுள்ள ஊடகவியல் ஒழுக்கக்கோவை தொடர்பில் இலங்கை ஊடகவியல் கல்லூரியின் விரிவுரையாளர் எம். எஸ். தேவகௌரி உடனான கலந்துரையாடல் Young Asia Television on Vimeo.

Read More

மலையகமும் தோட்டஉட்கட்டமைப்பும் ஒருநோக்கு

 சை.கிங்ஸிலிகோமஸ்      மலையகதோட்டதொழிலாளர்களின் சம்பளஉயர்வும் கூட்டுஒப்பந்தமும் நடந்து முடிந்த சிலநாட்களுக்குள் இலங்கை தோட்ட முகாமையாளர்களின் சங்கம் டிக்கோயா தரவளை விளையாட்டு கழக கேட்போர் கூடத்தில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 2013.05.19 ஆம் திகதிகாலை 10.00 …

Read More