தமிழக படைப்பாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்

மாலதி மைத்ரி அணு உலைகளுக்கு எதிரான படைப்பாளிகள் கூடங்குளம் அணு உலைகளை மூடக்கோரி கடந்த 438 நாட்களாக இடிந்தகரையில் போராடிகொண்டிருக்கும் மக்கள் மீது மத்திய, மாநில சர்வாதிகார அரசுகள் தேசத்துரோகம்,தேசத்திற்கு எதிராக போர் தொடுதல் உள்ளிட்ட 200  மேற்பட்ட  பொய்வழக்குகள் போட்டும், …

Read More

‘தற்காப்புக்காக சுட்டோம்’ எனக் கூறி எங்கள் கணவன்மார்களை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர்.

இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு- (தமிழ்நாடு) கடந்த 21-09-2012 அன்று, முகம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த அறப்போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். அப்போது காவல்துறையினர் எங்களை இழிவாகப் பேசவும், தாக்கவும் செய்தனர். (மாவட்ட ஆட்சியரிடம் …

Read More

கூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.

கொற்றவை (மாசெஸ் அமைப்பு.) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் 10.10.12  ஆனந்த விகடன் இதழுக்களித்த பேட்டியில் கூடங்குளம் போராட்டம் குறித்தும், போராட்ட தலைவர்கள் குறித்தும், ஏனைய மக்கள் போராட்டம் குறித்தும்  தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். …

Read More

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?

நன்றி :– ஆனந்த விகடன் அக்டோபர் 03/ 2012, www.inneram.com  இரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் …

Read More

கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே பிரதிபலிக்கிறது||

 கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே  பிரதிபலிக்கிறது”             Bertolt Brecht in A Short Organum for the Theatre கல்வி எமது சமூகத்தின் உயிர் நாடியாகும். 1945 இல் இலவச சேவையாக …

Read More