நான் பார்த்த Laapatta ladies – புதியமாதவி

இத்திரைப்படத்தில் காட்டியிருப்பது போல பெண்கள் அம்மாதிரியான குடும்பங்கள் இப்போதும் இந்தியாவில் இருக்கின்றன. அந்த வாழ்க்கை சூழலில் இருந்து கணவனோடு மும்பை வந்து குடியேறும் பெண்கள் மீண்டும் அந்தக் கிராமத்திற்கு செல்ல விரும்புவதில்லை. அவர்கள் மும்பைக்கு குடியேறும்போது அவர்களுடைய தோற்றம், புன்னகைக்க கூட …

Read More