நன்றி – மிளிர் வலையொளி”
“இப்பகிர்வானது 80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்களையும் அவை தொடர்பான அனுபவ பகிர்வையும் உள்ளடக்கியது”தோழமையோடு அறிவையும், அனுபவத்தையும் பகிரும் தொடர் 06 இல் பெண்ணிலைவாத செயல்வாதி சர்வம் கைலாசபதி அவர்களை சந்திக்கிறோம். இலங்கையில் 80 களின் ஆரம்பத்தில் பெண்ணிலைவாத செயல்வாதங்களில் மிக முக்கியமாக அறியப்பட்டவர் சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாடுகளில் சிந்தனை ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் இணைந்து பயணிக்கின்ற ஒருவர்.உங்கள் செயல்வாத பயணங்களையும், அனுபவங்களையும் நீங்களும் எங்களோடு பகிர்ந்திடுங்கள் அடுத்த தொடரில் சந்திக்கும் வரை என்றும் உங்கள் அன்பின் திசா மற்றும் காயா, 2024 “மிளிர் வலையொளி”.
https://audio.buzzsprout.com/5xvgk8gc1xxtkawmmeun1h6lmh6m?response-content-disposition=inline