லக்சிகா “நிவாந்தி”யின் ஓவியங்கள்

லக்சிகா நிவாந்தி (Lakisha Niwanthi )

அண்மையில் கராச்சியில் நடைபெற்ற ஒவியக் கண்காட்சியில் ஆசியாவைச் சேர்ந்த பல ஓவியர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஓவியர்  லக்சிகா நிவாந்தியின் ஓவியங்கள் பலரையும் கவர்ந்தது. . இவரின் பல ஓவியங்கள் சுதந்திரமானவையாகவும் வித்தியாசமானவையாகவும் உள்ளன. அவரின் ஓவியங்கள் நன்றியுடன் ஊடறுவில் பிரசுரமாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *