மலேசிய பெண்களின் உரையாடல்களையும் அவர்களின் சிந்தனைகளையும் விவாதங்களும்…!

 -யோகி-

yogi4

 

மலேசிய ஊடக பெண்களும் ஊடகத்தில் பெண்களும்’ (http://yourlisten.com/oodaru/yoginew-5#)

 

 

பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதை, கதை, கட்டுரை,பத்திகள் என எழுதிக்கொண்டிருக்கும்முக்கிய படைப்பாளி….(மலேசியாவில்)


 

 பி.எம். எஸ் –சிவரஞ்சனி

sivaranjani2

மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்கள் -http://yourlisten.com/oodaru/sivaranjani#

 

வணிக நிர்வாக துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். தொழில் – அகதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் ஒரு அரசாங்க சார்பற்ற அமைப்பில் பணி புரிகிறார். (Asylum Access) அரசியல் – மலேசிய சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் – தொழிலாளர் ஒருங்கிணைப்பு பிரிவு பொதுவாழ்க்கை – 2001-ல், பல்கலைகழகம் தொடங்கி இன்றுவரை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக்காக சில அமைப்புகளுடன் இணைந்து போராடி வருகிறார்.


 

 

YB காமாட்சி

ybkamatchi

 

தமிழ்பெண்களின் அரசியல் விழிப்புணர்வு -http://yourlisten.com/oodaru/yb-kamatchi#

 

 

மலேசிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். (எதிர்க்கட்சி) சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்றத்தில் தமிழில் திருக்குறள் சொல்லி பதவி ஏற்ற முதல் தமிழ் பெண்.

சட்டமன்ற உறுப்பினரான YB காமாட்சி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காகவே அவரது முக்கியமான கட்சி சந்திப்பை தியாகம் செய்துவிட்டு வந்திருந்தார்

 

 

 

ப.பிரேமா (டீச்சர்)

img_0743-s

 மலேசிய தமிழ் சமூகத்தில் தமிழ் சினிமாக்களின் பாதிப்பும்- http://yourlisten.com/oodaru/prema-teacher

 

மலேசிய தமிழ் சமூகத்தில் தமிழ் சினிமாக்களின் பாதிப்பு”>மலேசிய தமிழ் சமூகத்தில் தமிழ் சினிமாக்களின் பாதிப்பு” href=”http://yourlisten.com/oodaru/prema-teacher”>இ.கா கட்சியின் வட்டார தலைவி. தேசிய முன்னணி (ஆளும் கட்சி) ஆதரவாளர். இடைநிலைப் பள்ளியின் ஆங்கிலக் கல்வி ஆசிரியை.

 

 

 

 

ரமேஸ்வரி ராஜா

rameswary-2

நான் யார்?’ கவிதை வாசிப்பு  -http://yourlisten.com/oodaru/rameshwary-raja

 

வட்டார நிருபர். ‘தென்றல்’ வார இதழின் ஆசிரியர் பிரிவிலும் இருக்கிறார்.

 

 

 

 

 புதியமாதவி

yatchi-pu

 

யட்சி கவிதை நால் அறிமுகமும் வெளியீடும் – http://yourlisten.com/oodaru/jatchi-yogi-mathavi#

 

 

 


 

 

 யட்சி கவிதை புத்தகம் வெளியீடு

 img_0771

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *