தேடலும் பகிர்தலும்

அன்பின் நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் 13ம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 16:40 மணிக்கு 05, rue Pierre l’Ermite, Paris 18 (métro: La Chapelle) அமைந்துள்ள மண்டபத்தில் ‘தேடலும் பகிர்தலும் ‘ முதலாவது நிகழ்வு நடைபெறவுள்ளது. * புகலிடத்தில் பெண் …

Read More

பெண்ணிய நோக்கில் மட்டுமே எழுதிய படைப்பாளி ராஜம் கிருஷ்ணன்

– பா.ஜீவசுந்தரி ராஜம் கிருஷ்ணன் 1980களில் நான் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானவர் ராஜம் கிருஷ்ணன். அவரும் ஒரு உறுப்பினராக அவ்வமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கு முன்பே அவரின் நாவல்கள், சிறுகதைகளை நான் படித்திருந்தபோதும் அவரின் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்­ட­மைப்பின் அறிவிப்பு இன்று நவம்பர் 25 ஆம் திகதி பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை  ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச தின­மாக உல­கெங்கும் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1999 ஆம் ஆண்டு ஐ.நா.வினால் உத்­தி­யோ­கபூர்வமாக இத்­தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. 1960 ஆம் ஆண்டு டொமி­னிக்கன் குடி­ய­ரசில் …

Read More