உயிர் கொண்டு அலையும் மனிதனின் பயணத்தில் “ஆறா வடு”…!

புதியமாதவி (மும்பை) சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் …

Read More

ஒரு நாட்குறிப்பும் ஒரு பாடலும்.

-சமீலா யூசுப் அலி (இலங்கை)   மரணத்தின் பின்னரானதொரு பெருவெளியில் என் நாட்குறிப்பை நீங்கள் வாசிக்கக் கூடும்…  இவளுக்குள் இத்தனை திமிரா என நீங்கள் திகைத்தல் கூடும். பாடவியலாமலே வாழ்ந்திருந்ததென் பாடலொன்றினை அதற்குள் நீங்கள் கேட்கலாம்.   வெளிக்காற்றைச் சுவாசிக்காமலே இறந்து …

Read More

நான்கு திசைகள் : கலாச்சார அரசியல் குறிப்பேடு

யமுனா ராஜேந்திரன் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிகிற இலங்கை ராணுவத்தினரின் பாலுறவு வறுமை அல்லது பாலுறவுத் துயரம், பாலுறவுத் தேவை பற்றி நாம் கவலைப்பட வேண்டுமாம்.***பெண்களாக இருந்தால் அவர்கள் உதிர்க்கிற எல்லாமும் பெண்நிலைவாதம் என்று ஒரு கண்டுபிடிப்பை மாற்றுக் கருத்து …

Read More

சர்வதேச பெண்கள் தினத்தை “நினைவு கூருவோமா? போரடுவோமா?”

சர்வதேச பெண்கள் தினத்தை “நினைவு கூருவோமா? போரடுவோமா?”  என்கிற கோஷத்துடன் ஊர்வலமொன்றினை  சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் மார்ச் 8 ம் திகதி நேற்று ஏற்பாடு செய்திருந்தது. அவ்வமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல இது குறித்து சமீபத்தில் உத்தியோகபூர்வமான அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.  மார்ச் 08 அன்று …

Read More

இசை பிரியாவின் படுகொலை புதிய அதிர்ச்சி 10 படங்கள்

நன்றி – எதிரி முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை …

Read More

பெண் ஆளுமைகளின் சமகால சவால்கள்

சந்திரலேகா கிங்ஸ்லி –இலங்கை மலையகம் ஆளுமை என்பது பற்றி பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுதுக் கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளை குறைபாடுள்ளவையாக கருதுவதும்

Read More

மகளிர் தினமும் காமட்டிபுரமும்

புதியமாதவி, மும்பை  பெண்கள் தின வாழ்த்து சொல்லும் பெண்டீரே.. எனக்காக நீங்கள் போராட வேண்டாம் கற்புடைய உங்கள் கணவன்மார் உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும் அபாயத்திற்கு நீங்கள் அச்சப்படுவது நியாயம்தான். காந்திய தேசத்தில் ஆண்டுக்கு ஒருமுறையாவது மதுவிலக்கு இருப்பது போல இன்று மட்டுமாவது எனக்கும் விடுமுறை வேண்டும்  “மகளிர்தினம் …

Read More