வீணையின் பானம்

-ஸர்மிளா ஸெய்யித்-(இலங்கை) தங்கத்தேரில் உலாவிக் கொண்டிருந்தேன் அந்தப் புரத்தில் என் தோழிகளோடு மேகங்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கையசைத்து அழைத்தாய் என்னைச் சுமந்துகொண்டிருந்த ஆபரணங்களை புறந்தள்ளி உன்னை நெருங்கினேன்

Read More

விடுதலைபெற்ற விழுமிய வாழ்தலை நோக்கி…

மிக்க அன்புடன்,  ஊடறுவின் இனிய தோழி,  லறீனா அப்துல் ஹக்.(இலங்கை)  இந்தப் பின்னணியில்தான், “பெண்”ணின் தனித்துவமான இருப்பையும் அவளின் தொய்வுறாத ஆளுமையையும் தொடர்ந்து நிலைநிறுத்தும் தொடர் போராட்டத்தில் கடந்த ஏழு வருடகாலமாக அயராது உழைத்துவரும் “ஊடறு”வை, அதிகார வெளியினை ஊடறுத்து உரத்து …

Read More

பெண்களுக்காக வாதாடும் ஊடறு.

அதிகார வெளியை ஊடறுத்து நகர முனைபவளாக நானும்…. மகிழ்வுடன் இலங்கையிலிருந்து.. ஸர்மிளா ஸெய்யித்,   அதிகார வெளியினை ஊடறுத்துப் பாயும் களம் தந்த ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள். அதிகாரவெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டன. தனித்துவமும் …

Read More

2012 இல் ஏழாவது ஆண்டில் ஊடறு

ஊடறு ஆர். குழு பல பரிமாணங்களிலிருந்தும் வெளிப்படும் பெண்களின் கருத்துக்கள், பெண்நிலை எழுத்துக்கள் என பெண்கள் எழுதுகின்ற எழுத்துக்களை  வெளிக்கொணருவதே ஊடறுவின் நோக்கமாகும். முடிந்தவரை ஒரு தளத்தைப் பேண அது முயற்சித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் வெளிவரும்.

Read More

யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்

புதிய மாதவி ஆணாதிக்கம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாலுறவில் சமபங்காளாராக இருக்கும் ஆணுக்கு எதையும் விலக்கி வைக்காத சமூகம் பெண்ணுடலைத் தீட்டாக்கியது ஏன்? என்ற கேள்வியை வைக்கிறார்கள். பெண்ணுடலின் இயற்கையான நிகழ்வுகள் எப்படி தீட்டாக இருக்க முடியும்? தூய்மைப்படுத்தல் என்று …

Read More