நானும் என் கவிதயும்
முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா –சென்னை 8 அனைத்து ஊடறு பெண் நண்பர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லவும் அக்கா வயசுக்கு வந்த பிறகு அப்பா அக்காவை காவேரிக்கு அனுப்ப விரும்பியதில்லை. வீட்டிற்குப்பின்புரம் குப்பைமேட்டில் சாக்கு(கோனி) கட்டி ஒரு கல்லை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்து குளிக்கப்பழகு …
Read More