மரியாட்டு

நன்றி – கரந்தை ஜெயக்குமார்   அந்தப் பெண்ணின் வயது வெறும் பதினொன்றுதான். சின்னஞ்சிறு பெண். அப்பெண்ணை, ஒரு பாறையை ஒட்டி இழுத்து வந்தான் ஒரு பையன். அப்பெண்ணின் வலது கையைப் பிடித்து இழுத்து, பாறையின் மீது படுத்த வாக்கில் வைத்தான். …

Read More

அல்லாஹ்வின் சந்நிதானத்தில்

எச்.எப். ரிஸ்னா தியத்தலாவ – ஒரு கிராமத்து நதியின் குளிர்ச்சியாக நீ எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்.. ஒரு நிலாக்கீற்றின் ஒளி போல நீ நீங்கிச் சென்றாலும் எமக்குள் வாழ்க்கின்றாய்..

Read More

ராஜாளி

 கெகிறாவ ஸஹானா கால்களைத் தூக்கி மடித்து வைத்தபடி வானிலே வட்டமிட்டு ஊனைத் தேடுகின்றேன். அது என் வாழ்க்கை. கொடுநகமும் கூர்வாளும் என்னுடம்பு. என்றாலும் மற்றநேரங்களில்  ஒரு வலையாய் விரிந்து  அன்புப் போர்வையை வீசுகிறேன் பூமியின்மீது.

Read More

எத்தனங்கள்

சந்திரலேகாகிங்ஸிலி (மலையகம் ,இலங்கை) எல்லா சில எத்தனங்களும் எனக்குள் திமிறுகிறது… உடைப்பெடுக்க எண்ணிய அத்தனை கட்டுக்களும் தனக்கிலகுவாய் சந்தர்ப்பங்களின் போது லாவகமாய்,வீச்சாய்… உலகை வெல்ல முனைகின்றது நான் நானாக இருக்கும்பொழுது அது என்னை விடுவதாய் இல்லை கட்டுக்களை கனவிலும் கூட பிய்த்தெரியும் …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் இலங்கை என்னுடைய பொழுதுகளை யாரும் பறிக்காதீர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கா என் பொழுதுகளை யாரும் பறிக்காதீர்கள் என் புன்னகைக்கும் கவலைக்குமான பொழுதுகளை என்னிடமிருந்து யாரும் பறிக்காதீர்கள் எனக்கான பகல்கள் எனக்கான இரவுகள்  அத்தனையையும் எனக்கே தந்து விடுங்கள்

Read More