இது உனக்கானது அல்ல

பிரியாந்தி ஊற்றுக்குத் திரும்பமுடியாத நதி – நீ உப்பு நாட்களின் இரகசியத் துயரம் – நான் நின் நதியெங்கும் துக்கித்த என் கண்கள் உன் கரையெங்கும் உருகிய என் மௌனம் இருந்தும் என் பயண வழிநெடுகச் சொல்வதற்கோ கதைகளேதுமில்லை உன்னிடம் அன்பே …

Read More

நாவலடி கூத்தில் பெண்கள்

தொகுப்பு: குழந்தைவேல் ஞானவள்ளி, நுண்கலைத்துறை -கிழக்குப் பல்கலைக்கழகம். இலங்கையின் பழமை அதன் பாரம்பரியத்தினை பேணிப் போற்றும் மட்டுமாநகரில் தழிழரின் பாரம்பரியக் கலையான கூத்துக்கலை அதன் தனித்துவப் பண்பு மாறாது இன்றளவிலும் ஆடப்பட்டும், பேணப்பட்டும் வருகின்றன. அவ்வகையில் மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி, மகுடி, …

Read More

துக்கையின் நீளவிழி

முபீன் சாதிகா (இந்தியா) தன்னழிவிக்கும் பாடல் இறவாத் தன்மையும் இரங்கா நெஞ்சழிவும் உருக்கும் நைவும் படரும் இன்னலும் வருந்தா பையுளும் அயரா மருகலும் நசியும் உயவும் நயவா அலமரலும் புழுங்கும் இடரும் குழையும் இடும்பையும் கொடுங்கண் நீரும் குமையும் வதனமும் ஓலமும் …

Read More

தவக்கால ஆத்மா

யாழினி யோகேஸ்வரன்(இலங்கை) தவக்கால ஆரம்பம் இன்று தனிமைப்படுத்தப்படுகிறது- தாய்நிலம்   உண்டி பசித்து உடல் மெலிந்து உணவுக்காய் போராடும் தவக்காலம் இது

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) உயிர்த்த பறவை ஒன்று உயிர்ப்பின்றி வாழ்கின்றது இறந்த காலங்களெல்லாம் துயர் மறந்து வாழ்ந்த அது உயிர்த்த பொழுதினில் மட்டும் உளம் நொறுங்கிப் போனது

Read More

பிரிந்து செல்வதில் பிழையென்ன???

த.எலிசபெத்(இலங்கை) ஒத்துப்போகவில்லையெனில் விட்டு விலகுதலில் தவறேது பத்துத்திங்கள் கழித்து அத்துக்கொண்டு செல்வதிலும் பித்துக் கொ(ல்)ள்ளும்வரை பிதற்றித்திரிவதிலும் பிரிந்து செல்லுதலில் தவறேது???

Read More

தலைப்பிலி கவிதை

த.எலிசபெத் -(இலங்கை) காதலிக்கவென்றால் ஒரு பொண்ணுமட்டும் தேவை -அவளை கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ அழகிருக்கனும் கொஞ்சம் அந்தஸ்துமிருக்கனும் படித்திருக்கனும் லேசாய் பளபளப்புமிருக்கனும் தொழிலிருக்கனும் அதிலும் கொழுத்த வரவிருக்கனும் மெலிவாயிருக்கனும் மேனி பொழிவாயுமிருக்கனுமாம்

Read More