இனிய ஒரு பொழுது
12.06.2011 அன்று நல்லூரில் நடைபெற்ற இலங்கை இலக்கியப்பேரவை விருது வழங்கும் நிகழ்வில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களுள் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியாவுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகனுக்கும் (எனக்கும்)இவ்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
Read More