வாழைமர நோட்டு… புதியமாதவி

வரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது.சிங்கப்பூருக்குப் போவதற்கு முன் கருத்தரங்கில் பங்கு பெறுபவர்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள் வந்து கொண்டே இருந்தன. எங்களில் சிலரைஅதெல்லாம் எரிச்சல் படுத்தியது என்பதும் உண்மை. ( ரமா & …

Read More

“பெண்களால் அரசியலில் வெற்றிபெறமுடியாது!?”ஷ்ரின் அப்துல் சரூர்

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் …

Read More

விழிப்பு

சுகந்தி சுப்ரமணியன் கவிதை (1994 மே கிழக்கில் வெளிவந்தது. இவளின் விழிப்பு அவர்களுக்கு தொந்திரவாகியது தூங்கி விட்டாள் இவளின் கல்வி அவர்களுக்கு அநாவசியமானது நிறுத்தி விட்டாள் இவளின் செலவுகள் அவர்களுக்கு எரிச்சலூட்டியது சிக்கனமாயிருந்தாள் அவளின் பேச்சு அவர்களுக்கு தொந்திரவாகியது மௌனமாகிவிட்டாள் இவளின் …

Read More

சட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை செய்யும் விடயத்தில் முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டு அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன் தெரிவித்தார். சட்டத்தரணியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான ஹஸனாஹ்வின் கருத்துக்கள் நேர்காணலாக இங்கு பதிவாகின்றது. . …

Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்….

இறுதி யுத்ததின்போது தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களதெரிவித்தனர். இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.ஏப்ரல் …

Read More