தோழிகள் , நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

.ஊடறு தன் பயணத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து 16 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊரடங்கு காலத்திலும் தேச எல்லைகள் கடந்து உங்களோடு 14/6/2020 -அடுத்த ஞாயிற்றுக்கிழமை – ZOOM செயலியில் உரையாட வருகிறோம். சுவிஸ் /ஐரோப்பா – நேரம் …

Read More

பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்

-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… எவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி நடுவே சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு. “வணக்கம் அக்கா!” கரகரத்த ‘ஆண்’குரல். பாவாடையை ஒதுக்கி …

Read More

பூவுலகை கற்றலும் கேட்டலும் -புதியமாதவி

ஆழியாள் கணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்குஎப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல்இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக்க பட்டா போட்டு உரிமை வழங்கப்படவில்லை!மனைவி “ந்னோ “ என்று சொன்னாலும்அது ந்னோ தான். அவள் விருப்பத்திற்கு மாறாக அவளை அனுபவிக்கும் நினைப்பவன் அனுபவிக்கிறவன் …

Read More

பொதுவெளியும் பெண்களும் …ஓவியா

பொதுவெளியும் பெண்களும்பொதுவெளியிலிருந்து பெண்களைத் துரத்த இந்த சமுதாயம் பல்வேறு உபாயங்களை தந்திரங்களை அவ்வப் போது செய்து கொண்டேயிருக்கும். திடீரென ஒருமையில் பேசுவது. அம்மா விகுதியை சேர்த்துக் கொண்டு ஒருமையில் பேசினால் டக்கென மற்றவர்களுக்கு அது மரியாதையின்மை என்பது புரியாது. திருப்பிக் கேட்டால் …

Read More

கொரோனாவிற்கு எதிரான முதலாளித்துவ தர்க்க நியாயத்தின் தோல்வி !- நோம் சோம்ஸ்கி

சோம்ஸ்கி உடன் ஓர் நேர் காணல் – ஜோஸே மனுவேல் சந்தன தமிழில் – லக்ஷ்மி http://samukanokku.com நான் சோம்ஸ்கியின் நெருங்கிய நண்பன். அத்துடன் 14 வருடங்களுக்கும் மேலாக நான் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.சோம்ஸ்கி ஒரு அமெரிக்கர்,  மொழியியலாளர், தத்துவவியலாளர், …

Read More

தலைப்பிலி கவிதை – யாழினி கேஸ்வரன்

திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகளெல்லாம் ஒரே நடையில் அடைத்துப் போயின. அறையெங்கும் புனிதம் பேசிய குருதியின் நாற்றம் பெருக்கெடுத்து அலைகிறது. மூடிய அறைகள் மனித இரத்தங்களையும் சதைப் பிண்டங்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு சேர கடை பரப்பியுள்ளன. உள்ளே வாழ முடியாததாயும் வெளியே …

Read More