மனதைத் தொடும் அழகியல் தலைப்பு. நீளிரா -றஞ்சி

அது ஒரு பயங்கரமான இரவின் திகிலையும் நடுக்கத்தையும் எம்முள்ளேயும் உண்டாக்கியது. 1987ஆம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படையினர் வந்த காலத்தில் இலங்கையின் வட கிழக்கில் இந்திய இராணுவத்தினரால் நடந்த வன்முறைகள் கொலைகளை நினைவில் கொண்டு வந்தது. நீளிரா படத்தில் காட்டப்பட்ட …

Read More

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்திய பெண்கள் சந்திப்பு 2024 பற்றிய சிறு குறிப்பு – றஞ்சி

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு (London Tamil Women Organization) சர்வதேச பெண்கள் தினம் 2024 “Inspire Inclusion” நடாத்திய சர்வதேச பெண்கள் தினம் 2024 பெண்கள் சந்திப்பு நிகழ்வுகள் லண்டனில் 09/3/2024 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர்கள், அரங்கியலாளர்கள், சமூக …

Read More

பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுவதும் மரணத்தில் வாழும் நிலை…ஊடறு றஞ்சி சுவிஸ்

நன்றி பெண்மொழி இதழ் 4 லண்டன் 2024  உலக அளவில் பெண்கள் மீதான சக்திவாய்ந்த ஒடுக்குமுறைக் கருவியாக பாலியல் வன்முறை காணப்படுகிறது. சமூக அமைப்பில் பெண்களுக்கு மட்டுமென்ன மூன்று வயதோ அதற்குக் குறைந்த வயதோ உள்ள பெண் குழந்தைக்குக்கூட பாதுகாப்பற்ற நிலையே …

Read More

“சுடரி” விருது நிகழ்வு பற்றிய சிறு குறிப்பு

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் மகளிர்( ( TWFD ) அபிவிருத்தி மன்றம், ஜனவரி 27/01/2024 அன்று பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழ் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் “சுடரி” விருது நிகழ்வை நடாத்தியிருந்தது. பலரின் கடின உழைப்புக்கேற்ற வகையில் இந்நிகழ்வுக்கு …

Read More

கண்டிச்சீமையிலே கோப்பிக்கால வரலாறு 1823 – 1893 – றஞ்சி

கண்டிச்சீமையிலே கோப்பிக்கால வரலாறு 1823 – 18931820 களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்தும் பஞ்சம் பிழைப்பதற்காக லட்சக்கணக்காக கூலிகளாக வந்து சுமார் 130 மைல் தூரம் கால்நடையாக கண்டியை சென்றடைந்த இம்மக்கள் சென்ற வழியிலும், கண்டிச்சீமையிலும், சொல்லொண்ணாத் துயரங்களை …

Read More

விண்ணதிர் பரணி – டிலோஜினி மோசேஸ் -றஞ்சி-

கவிதையென்பது ஆன்மாவைத் தொட்டு சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்தி நம்மைத் தூக்கி நிறுத்தி விடும்  ஒரு வகையான நினைவுச் சொல். ஒரு  பெருமூச்சின் அதிர்வுக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்களை அடக்கி விடுகின்றன கவிதை வரிகள் … தனித்துவமான இயல்பு உணர்ச்சியைப் போர்த்தி …

Read More