அம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)
தண்ணீர்க்குடம் உடையும் போது காலை பத்து மணி. அவள் முழித்திருந்தாலும் கண்கள் திறக்காமல் சரிந்து படுத்திருந்தாள். வெது வெதுப்பான சுடு தண்ணீர் போல ஒரு திரவம் கால்களை நனைத்து மெலிதாக கோடு போட்டபடி வழிந்தது. முதலில் சிறுநீர் தான் என்று நினைத்தாலும் என்னவாயிற்று …
Read More