அறிவிப்பு
அணையா விளக்கு
அணையா விளக்கு இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவதல்ல சமூகம். கடந்த நூற்றாண்டில் எத்தனையோ பேரின் தியாகங்களின் பின்னால் செம்மணி மனிதப்புதைகுழி வெளிச்சத்திற்கு வந்து பற்றி எரியத்தொடங்கியது. இதே போல் வெளிக்கொணரப்பட்ட மனிதப்புதைகுழிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் எத்தனையோ பேரின் தியாகங்கள் உறங்கிக்கிடக்கின்றன.அவற்றை …
Read More
“சேறு” குறுந்திரைப்படம்
29/3/2025 லிப்சியாவின் எழுத்து, இயக்கத்தில் உருவாகிய “சேறு” குறுந்திரைப்படம் வருகின்ற 29/03/2025 சனிக்கிழமை மாலை 4:00மணிக்கு யாழ்ப்பாணம் செல்வா மினி திரையரங்கில்(ஈழத்திரை) திரையிடப்படவுள்ளது.
Read More
¦ஊடறு பெண் நிலைச் சந்திப்பும் / பெண்ணிய உரையாடலும் – 2025¦
ஊடறு தன் பயணத்தில் 20 வது ஆண்டில் தனது கால்களை நனைத்துக் கொள்கிறது. தேச எல்லைகள் கடந்து உங்களோடு உரையாட மார்ச் 15,16 ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
Read More
இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்தும் சர்வதேசப் பெண்கள்
இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்தும் சர்வதேசப் பெண்கள் தினத்திற்கு அனைத்துப் பெண்களையும் அன்போடு அழைக்கின்றோம். உலகத்தோடு ஒட்டியொழுகப் பழகி ஆளுமைப் பெண்களாகச் சிறந்திடுவோம்.
Read More
கீர்த்திகாவின் ஓவியக் கண்காட்சி
கனவு உண்மையானது – Dreams Comes True Through my struggles and difficulties, after the long battles finally harder times turning to be best times. கடினமான காலங்களுக்கிடையில் கனவும் கையில் வந்தது. எனது ஓவியக் …
Read More