ஊடறுவின் தளர்வற்ற உழைப்பு தேவா- கால்ஸ்ருக- (ஜேர்மனி)
பெண்ணடிமை,பெண்நீதி பெண்வாழ்வின் வறுமை,பாலியல்வன்முறை சம்மற்ற வாழ்வும்- ஊதியமும், குடும்பபெண்ணே சிறப்பானவள் என்கிற கொள்கைமறுப்பு, பெண்தியாகம், லட்சியப்பெண்கள்,சாதி இழி நிலை,தமிழ்சமூகத்திலே கறுப்புதோல் பெண் இழிவு நிலை,சீதனம், சிறுவருக்கு மேலான வன்முறை,அரசுகளி்ன் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்-ஊர்வலங்கள் என்று பிரசுரிக்கப்படுபவைகள் ஊடறுவின் கொள்கையை உரத்து சொல்கிறது. …
Read More