ஊடறுவின் தளர்வற்ற உழைப்பு தேவா- கால்ஸ்ருக- (ஜேர்மனி)

பெண்ணடிமை,பெண்நீதி பெண்வாழ்வின் வறுமை,பாலியல்வன்முறை  சம்மற்ற வாழ்வும்- ஊதியமும், குடும்பபெண்ணே சிறப்பானவள் என்கிற கொள்கைமறுப்பு, பெண்தியாகம், லட்சியப்பெண்கள்,சாதி இழி நிலை,தமிழ்சமூகத்திலே கறுப்புதோல் பெண் இழிவு நிலை,சீதனம், சிறுவருக்கு மேலான வன்முறை,அரசுகளி்ன் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்-ஊர்வலங்கள் என்று பிரசுரிக்கப்படுபவைகள் ஊடறுவின் கொள்கையை உரத்து சொல்கிறது. …

Read More

ஊடறு பற்றிய விமர்சனங்கள் சில

-ஊடறு பற்றிய விமர்சனங்கள் சில…! 1. -ஊடறுவின் தளர்வற்ற உழைப்பு  தேவா- கால்ஸ்ருக- (ஜேர்மனி) 2.1.பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென -தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.–புதியமாதவி -மும்பை 2.2உங்கள் பயணத்தில் உங்களுடன் ஒருத்தியாக இருக்கிறேன். புதியமாதவி மும்பை- 3.பல கரைகளை …

Read More

மௌனிக்கப்படக் கூடாத குரல்கள் – காயத்ரி டிவகலால

சட்டம் ,சட்ட ஒழுங்கு அவற்றைக் காப்பவர்கள் பொலிஸார் எனில்வன்முறையையே எப்போதும் தமது ஆயுதமாகப் பயன்படுத்தும் பொலிஸாரை எவ்வாறு நம்புவது? இலங்கையின் பல தசாப்தகால வன்முறை வரலாற்றில் பொலிஸாருக்குப் பாரிய பங்குண்டு. போருக்குப் பின்னரும் கூட இது மாறவில்லை. Thanks-http://globaltamilnews.net/2020/144702/ நேற்றும் கூட …

Read More

தாய் நிலமும் தாய்மடியும் – புதியமாதவி

வீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன் புறமுதுகு காட்டியிருந்தால் அவனுக்குப் பாலூட்டிய என் முலைகளை அறுத்தெறிவேன் என்று பொங்கி எழுந்து போர்க்களத்தில் ஒவ்வொரு சடலங்களாய்ப் புரட்டிப் பார்த்து …

Read More

டயாழினி, இராசதுரை – ஓவியங்கள்

கிளிநொச்சி திருவையாற்றில் பிறந்த ஓவியக் கலைஞர். இவரின் தந்தை இராசதுரை; தாய் கோகிலாம்பாள். ஆரம்ப, இடைநிலைக் கல்வியைத் திருவையாறு மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். தற்போது யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்கின்றார். சிறு …

Read More

தேயிலைப் பெண்கள் இரட்டை சுமையைச் சுமக்கின்றனர். ஸ்ரெலா விக்டர் (மலையகம்) இலங்கை

தேயிலைத் தோட்ட தொழிலாளர் படையில் 70- 80 வீதமானோர் பெண்களாவர் இப்பெண்களில் அதிகமானோர் கொழுந்து பறிக்கும் வேலையிலும் ஒரு பகுதியினர் தேயிலை தொழிற்சாலையில் திறன்சாரா உழைப்பிலும் ஈடுபடுகின்றனர். கொழுந்து பறிக்கும் தொழிலும் ஒரு திறன்சாரா உழைப்பாகவே கருதப்படுகிறது. http://udaruold.blogdrives.com/archive/cm-04_cy-2008_m-04_d-30_y-2008_o-40.html 2008 ஊடறுவில் …

Read More

தோழிகள் , நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

.ஊடறு தன் பயணத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து 16 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊரடங்கு காலத்திலும் தேச எல்லைகள் கடந்து உங்களோடு 14/6/2020 -அடுத்த ஞாயிற்றுக்கிழமை – ZOOM செயலியில் உரையாட வருகிறோம். சுவிஸ் /ஐரோப்பா – நேரம் …

Read More