விதை விதி

உமா மகேஸ்வரி (இந்தியா) துவைத்துத் துவைத்துத் துவண்ட சிவப்புக் கரையிட்ட நீலப் புடவை. காதில் எண்ணெய் இறக்கிய பவளக் கம்மல்கள்.  பெரிய வட்டமாகக் குங்குமம் இட்ட நெற்றி.. சிறிய  நோட்டு ஒன்றில் பென்சிலால் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டே இருக்கும் பழக்கம் …

Read More

பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும்

Sunitha Krishnan’s fight against sex slavery எம்.ஏ. சுசீலா பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்,அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக…மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான …

Read More

ஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை

  ஆண்மையவாதம் என்பது ஆண் குறியில் நிலைகொண்டிருப்பதாக அர்த்தப்படுத்தும் உரிமை எந்த மயிராண்டிக்கும் இல்லை என்று ஒருவர் வாதிட முடியும். ஆனால் அதனை அதற்குரிய முறையில் விவாதித்து அந்த அரசியலை கட்டுடைக்க முடிந்தால் அது பயனுள்ளதாக அமையும்  – லக்ஷ்மி

Read More

Stop The Lies Now!

–தகவல் -ருவேனிகா (இலங்கை) லசந்த கொல்லப்பட்டு ஒரு வருடத்தை நினைவு கூறுமுகமாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது A year after Lasantha’s murder. Stop the lies now! Bring Lasantha’s killers to justice! Join our demonstration at …

Read More

IDPs ‘resettled’ to another camp

– அதிரா (இலங்கை)   2 இலட்சத்திற்கும் மேலான மக்கள் IDPs முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அரசாங்கம்  தங்களை மீள் குடி அமர்த்துவார்கள் என்ற ஏக்கத்துடன்  காத்திருக்கிறார்கள். ஆனால் மீள் குடியேற்றத்திற்கு என அழைத்துச் செல்பவர்களை மீண்டும் வேறு ஒரு  முகாமில் …

Read More

கமலாதாஸ் கவிதைகள்

  – தமிழில் : சமீரா (இந்தியா) உலகை தனது கவிதை மொழியால் கவனிக்க வைத்த ஆங்கில மலையாளக் கவிஞர் பாலாமணி அம்மாவுக்கும் மாத்ரு பூமியின் நிர்வாக ஆசிரியர் வி.என். நாயருக்கும் பிறந்த கவிதை. சிறு வயது முதலே வார்த்தைகளைக் கனவுகளுடன் குழைத்து …

Read More

சுவிஸ் உதவும் உறவுகள்

பெற்றோரை இழந்த குழந்தைகள் சிறுவர்கள், கணவனையிழந்த பெண்கள், என  நீங்கள் உதவ முன்வருவீர்களானால், அவர்களின் முழு விபரமும் உங்களிடம் ஒப்படைக்கபடும். அவர்களோடு நீங்கள் நேரடியாகவே தொடர்பை ஏற்படுத்தி, உங்களால் இயன்ற உதவியை நீங்கள் வழங்கலாம்

Read More