OCCUPATION 101 – Voices of the Silenced Majority

வன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் பெரும்பான்மையினரின் மௌனக் குரல்களும் -மணிதர்சா- உலகில் பல மடங்கு எண்ணிக்கையிலான மனிதர்கள் அகதி முகாம்களில் பயங்கரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே மக்களுக்கான வாழ்க்கை தொலைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இன்று சிறுவர்களுக்கான ஒரு இடமில்லை விளையாடத் தெருக்களில்லை மரங்களில்லை. …

Read More

விலகிச் செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும்

–இளம்பிறை இந்தியா சாணி மெழுகிய சிறுதரை வளைத்து கவிழ்ந்து கிடக்கும் இந்தக் கூரையின் ஈர்க்குக் கட்டங்களில் புகும் நிலவொளிக் கோலத்தில் சிரங்குகளைச் சொறிந்தபடி வரிசையாய் படுத்திருப்போம், “பெண் பிள்ளைகள் வாசலில் படுக்கக் கூடாதெ”ன்ற அப்பாவின் கட்டளையால்

Read More

‘பன்முகவெளி’

நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்தப்படுவதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்தும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூகஅதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் பதிவை முன்வைத்து  தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு …

Read More

Sri Lankan guards ‘sexually abused girls’ in Tamil refugee camp

இலங்கையில் வன்னிப் போரின் பயங்கரங்களில் இருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்;து வைக்கப்பட்டிருந்த போது  இலங்கைப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Read More

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிகவுழுன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

Read More