பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே …( 2015)மலையாளத்தில்: அருந்ததி. பி.தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

புரட்சி என்பது வரலாறு அசைபோடுவதற்கான ஒரு சொல் மட்டுமே என்ற என் பதினேழு வருட எண்ணத்தை திருத்தியபடி வந்து சேர்ந்தது அரபு வசந்தம் (arab spring). துப்பாக்கிக் குழல் வழியாக அல்லாமல் சோஷியல் மீடியா வழியாகத் துவங்கியது முல்லைப் பூ புரட்சி. …

Read More

சபையை உறைய வைத்த காத்தாயி நாடகம்- மாதவி சிவலீலன் -11.06.2022

சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக ‘காத்தாயி’ நாடகம் சாம் பிரதீபன், ரஜித்தா சாம் தம்பதியினரால் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் பற்றிய விளம்பரங்கள் முன்னதாக வந்த வண்ணமிருந்த போது …

Read More

கேணல்’ஸ் லேடி — கவிதா லட்சுமி நோர்வே

வில்லியம் சோமர்செட் மௌஹம் (William Somerset Maugham ) எழுதிய சிறுகதை கேணல்’ஸ் லேடி The Colonel’s Lady மிகச் சாதாரணமான அழகுள்ள, வசீகரமற்ற, எந்த ஒப்பனையும் செய்து தன்னை முன்னிலைப்படுத்தாத தனது மனைவியிடம் என்னதான் இருந்திருக்கக்கூடும் என்ற கேணலின் எண்ணத்தை, …

Read More

ஆணாதிக்க அரசியலையே முன்னிறுத்துகின்றனர் … என்கிறார் ரோஹினி!

பிரிதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த ஆளுந்தரப்பினரே தோற்கடித்துள்ளதாகவும், பிரதமர் ரணில், ராஜபக்ஸர்களின் கைபொம்மையாக மாறியுள்ளார். எனவே ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விகள் இன்று (17.05.22) முதல் …

Read More

காயத் தழும்புகள் -டிலோஜினி-மோசேஸ்

நான் நிறைய தடவை பாலியல் தொழில் செய்பவர்களோடு ஒரு சக மனுசியாக உட்கார்ந்து பேசியிருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் மனநிலை அல்லது உள நலன் கருதி சில விடயங்களை பேசுவதற்கோ , கேட்பதற்கோ மனது இடம் கொடுப்பதில்லை.ஆனால் எல்லா உரையாடல்களுக்கு பிறகும் அவர்களை …

Read More

ஊடறு சந்திப்பு பற்றிய குறிப்புகள் விமர்சனங்கள்

2014 சென்னை – பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம் –  புதியமாதவி 2015 -மலையகம் இலங்கை 2015 ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல். -ஷாமீலா முஸ்டீன் மலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “ மலையகப் பெண்களும் …

Read More

ஊடறுவின் தளர்வற்ற உழைப்பு தேவா- கால்ஸ்ருக- (ஜேர்மனி)

பெண்ணடிமை,பெண்நீதி பெண்வாழ்வின் வறுமை,பாலியல்வன்முறை  சம்மற்ற வாழ்வும்- ஊதியமும், குடும்பபெண்ணே சிறப்பானவள் என்கிற கொள்கைமறுப்பு, பெண்தியாகம், லட்சியப்பெண்கள்,சாதி இழி நிலை,தமிழ்சமூகத்திலே கறுப்புதோல் பெண் இழிவு நிலை,சீதனம், சிறுவருக்கு மேலான வன்முறை,அரசுகளி்ன் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்-ஊர்வலங்கள் என்று பிரசுரிக்கப்படுபவைகள் ஊடறுவின் கொள்கையை உரத்து சொல்கிறது. …

Read More