ஊடறு தன் பயணத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து 16 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊரடங்கு காலத்திலும் தேச எல்லைகள் கடந்து உங்களோடு 14/6/2020

சுவிற்சலார்ந்து,ஜேர்மன்,கனடா,லண்டன்,இலங்கை,இந்தியா,சிங்கப்பூர் மலேசியா.நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களிலிரூந்து பங்கு பற்றிய தோழிகளுக்கும்/தோழர்களுக்கும் அன்பும் நன்றியும்

Read More

சட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை செய்யும் விடயத்தில் முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டு அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன் தெரிவித்தார். சட்டத்தரணியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான ஹஸனாஹ்வின் கருத்துக்கள் நேர்காணலாக இங்கு பதிவாகின்றது. . …

Read More

சக்திவாய்ந்த பெண்கள் என்னை வியப்படையச் செய்ததில்லை….

தோழர் சிவரஞ்சனி மாணிக்கம் அவர்களுடனான நேர்காணல் : – நேர்கண்டவர்: யோகி பல இன மக்கள் வாழும் மலேசியாவில் எல்லா மக்களும் தனதுரிமைக்காகப் போராடுகிறார்கள். மலாய்காரர்கள், தங்களுடைய நாடு எனக் கூறிக்கொண்டாலும் தன் இனத்தோடு பிறர் இனித்தவர்கள் சலுகைகளை பங்குபோட்டுக் கொள்ள …

Read More

தாயுடன் ஒரு உரையாடல்

லக்ஷ்மி  (பிரான்ஸ்)   1940ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி கென்யாவின் நியேரி மாவட்டத்தின் இஹித்தே எனும் கிராமத்தில் பிறந்தவர்.  இவர் மத்திய கிழக்கு ஆபிரிக்காவில்  கலாநிதி பட்டம் பெற்ற முதல் பெண். இவர் 1976ம் ஆண்டில் ‘மர நடுகை’ …

Read More

ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுய ரூபத்தைக் காட்டியிருக்கிறது –

ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுய ரூபத்தைக் காட்டியிருக்கிறது –ஔவை – கனடா நன்றி http://www.naduweb.net/article/avvai-interview/ ஔவையை வாசகர்கள் எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும் ? வாசகர்கள் என்னை எனது கவிதைகளால் தான் …

Read More

பெண் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ளட்டும்.

-பா.ஜீவசுந்தரி- (நன்றி மாதவம் சஞ்சிகை நாகர் கோவில் ) ?..இன்றைக்கு நாடறிந்த எழுத்தாளராக, வசீகரிக்கும் சொல்வளங்களில் திணறடிக்கும் தங்களுக்குப் புத்தகங்களைத் தொடுவதற்குக் கூடஅனுமதிமறுக்கப்பட்டதாக வாசித்திருக்கிறேன். இரண்டு நிலைகளையும் கடந்துவந்ததை இன்று எப்படி திரும்பிப்பார்த்து உணருகிறீர்கள்? இடதுசாரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறு …

Read More