
ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 2025
–கரோசனா பெண்கள் கைகோர்த்து எந்த விடயத்தைச்செய்தாலும் அது ஆக்கபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது ஊடறு- பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலுமாகும். எல்லாவிதமான அதிகாரவெளிகளுக்குள்ளும் கட்டுண்டு கிடக்கும் பெண்ணுக்கான கட்டுடைப்பை, விடுதலையை, சமத்துவத்தை முதன்மை நோக்கமாகக்கொண்டு செயலாற்றித் தனது …
Read More