யுவனிற்றா நாதனுக்கு -எமது வாழ்த்துக்கள்

கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின்  தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி யுவனிற்றா  நாதன், மற்றும் ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல், ஆகியோர் உடன் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் வெற்றி பெற்று ள்ளனர் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *