சரி தவறு யார் முடிவு செய்வது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளத்தூர் கமிட்டி செயலாளரும் வழக்கறிஞருமான தோழர் ஹேமா இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். திருநங்கைகள் தருநம்பிகள் என்று அழைக்கப்படும் திருநர் சமூகம் குறித்து மனிதநேயப் பார்வையை உருவாக்கும் விதத்தில் மட்டுமல்ல சமத்துவ சமூகம் உருவாக ஏற்ற பார்வை மாறுதல் …

Read More

அந்தோனி

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நல்லதொரு நம்மவர்களின் திரைப்படம் பார்த்ததில் மகிழ்ச்சி . கடலே அவர்களுக்கு அம்மாவாகியது .அக்கடல் பல கதைகளை அவர்களுக்கு சொல்லியது. அக்கடல் அவர்களுக்கு நிம்மதியையும் கொடுத்தது. ஈழ சினிமா அரங்கில் ஒரு புதிய அத்தியாயமாகவும் . தமிழ் …

Read More