‘இது’ – குறும்படம்

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48மணி நேர குறும்படப்போட்டியில், வழங்கப்பட்ட கருவிற்கமைவாக

‘தெரு சார்ந்த கதைக்களத்தை’ மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “இது ” குறும் படம்,  போட்டியில் இரண்டாவதhக தெரிவாகி பாராட்டுக்களை  பெற்றுள்ளது

குறிப்பிட்ட கால அளவுக்குள், பல காட்சிச் சட்டகங்களை உள்ளடக்கியுள்ள இக் குறும்படம், நல்ல கருப்பொருளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trinco Creation  அணியினரின் இது குறும்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *