தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்- தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்)

தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார்.

பிரான்சில் பெண் ஒருவர் கடந்த வருடம்  அந்நாட்டு நீதியமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு புகைப்படங்களை வரைந்து வெளியிட்ட சம்பவம் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 இதுகுறித்து அமைச்சர் தொலைக்காட்சயின் பேட்டி ஒன்றின் கேள்விக்கு பதிலிளிக்கையில்  அரசாங்கத்தின் ஒரு அமைச்சர் அதுவும் நீதியமைச்சரை இனவெறி தாக்குதலுடன் கூடிய அவதூறு வார்த்தைகளால் திட்டி குரங்குடன் ஒப்பிட்டுள்ளமை மிகவும் வெறுக்கத்தக்கதான ஒரு இனவாதம் எனக் கூறியுள்ளார்.


இந்த சம்பவத்திற்கு பின்னர் ஆதரவு தெரிவித்து ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டு அனுப்பிய விண்ணப்பத்தை பிரான்ஸ் நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அங்கீகரித்தனர்.

பிரான்ஸ் கடந்த 19 ஆம் நூற்றாண்டில் இருந்தே இனவாத ரீதியாக அவமானப்படுத்தும் செயல்களுக்கு தடைவிதித்து வந்துள்ளது. இன அவமான எதிர்ப்புச் சட்டமும் அமுலில் உள்ளது.

பிரான்ஸ் நீதியமைச்சர் 2001ம் ஆண்டு இயற்றிய அடிமை வர்த்தகத்தை தடைசெய்யும் சட்டம் மற்றும் 2013ம் ஆண்டு இயற்றிய ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணச் சட்டம் ஆகியவை காரணமாகவே டௌபீரா மீதான அவரது எதிர்ப்பாளர்களின் இந்த இனவெறி ரீதியான தாக்குதல்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஓரினச்சேர்கையாளர்களின் திருமணச் சட்டத்தை அவர் இயற்றியதால் பிரான்ஸ் முழுவதும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள்  தொடங்கியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

‘Racist slurs hurt my kids’ says black minister

France’s senior black politician, Justice Minister Christiane Taubira has admitted that a recent slew of racist insults – including being compared to a monkey – had caused her children pain.

France’s top black politician on Thursday opened up about the pain her loved ones had suffered over a string of racist slurs as the initially subdued reaction to them belatedly turned to outrage.

“The problem is above all for those close to me who see all that,” the 61-year-old minister said in an interview with the Le Parisien newspaper.

“It is very hard, very aggressive as an image for my children.

“But it goes far beyond my case. This displaying of racism is a problem for everyone. It tarnishes France. It is not just one isolated person that is being called a monkey, it is a government minister, the justice minister.”

Taubira has been publicly critical of her government colleagues for the tepid nature of their reaction when the issue first flared up last month following the expulsion of an electoral candidate from the far-right National Front party for her observation that she would prefer to see the minister “swinging from the branches rather than in government.”

A series of possibly copycat incidents have followed and Taubira was on Thursday presented with a petition expressing support and sympathy that was signed by over 100,000 people, including some of France’s best-known personalities.

In a statement that recalled Taubira’s complaint about the lack of “loud and strong” voices speaking up on her behalf, the organiser of the petition, Green activist Steevy Gustave told the minister: “You asked for these beautiful voices. Today they have been heard.

“We are the firemen who have come to extinguish the flames of hatred.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *