கொஞ்சம் மனம்விட்டு… “இம்மண்ணில் ஈன்றதற்காய் என்னை மன்னித்துவிடு!”

This is my documentary has taken by Young Asia Television: –லறீனா அப்துல் ஹக்

பெண் நிலைபாடுகளை அவர்களின் உணர்வுகளின் சிதைவுகளை மனவெளியில் பறக்கும் சிறகை உலகம் அறிய செய்யும் சிறந்த மூகத்தளத்தில் ‘பெண்’ என்பவள்,சதா வேலைசெய்யும் இயந்திரமாய், வெறும் அழகுசாதனமாய், உள்ளமும் உணர்வுகளும் அற்ற சடப்பொருளாய், சுவாரஷ்யமானதொரு பொழுதுபோக்காய்… என்று எதிர்மறையான பல படிமங்களாக மட்டுமே பார்க்கப்படக்கூடிய நிலை மாறவேண்டும். அதனை நாம் மாற்றவேண்டும். புதியதோர் உலகம் செய்தல் வேண்டும். இந்தக் கனவை நனவாக்கும் எண்ணத்தில் இந்த நிலாப்பெண் உங்கள் முன் பவனிவரகின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *