ஆப்கானிஸ்தானில் “பாலியல்” தொழிலுக்கு மறுத்த சிறுமிக்கு நடந்த கொடூரம்

By Lisa Anderson (Thanks)

ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பதாக்ஷன் மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் சாஹர் குல். அச் சிறுமியை  பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய கணவனும் அவனது குடும்பத்தாரும்   மறுத்த 15 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பதாக்ஷன் மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் சாஹர் குல். சிறு வயதிலேயே இச் சிறுமியை, பாக்லான் மாகாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு  இச் சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியை  பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய கணவனும் அவனது குடும்பத்தாரும்   மறுத்த 15 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். தற்போது அவளது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த 7 மாதங்களுக்கு முனனர் தான் அச்சிறுமிக்கு  திருமணம் நடந்தது என்றும்  திருமணமாகிய  2 மாதத்திலேயே பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சிறுமியை பாலியல் தொழிலில்  ஈடுபடுத்த  முயற்சித்தல்  அச் சிறுமியான  சாஹர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தார், சாஹரை அடித்து உதைத்துள்ளனர். அத்துடன் அவளது நகத்தையும் தலைமுடியையும் பிடுங்கி உள்ளனர்.  இருட்டு கழிவறையில் தள்ளி பூட்டி உள்ளனர். சரியான உணவு, தண்ணீரும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
கடந்த 5 மாதங்களாக இந்த சித்திரவதைகளை  அனுபவித்து வந்துள்ளார் அச்சிறுமி அவளது அலறல்,  அழுகையை கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் கடந்த வாரம் சிறுமியை போலீசார் மீட்டு காபூல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இப்போது அவளது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று பாக்லான் மாகாண பெண்கள் விவகாரத் துறை தலைவர் ரஹிமா ஜரிபி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சாஹரின் மாமியார், கணவன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரும், மாமனாரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சாஹரின் நிலைமை மோசமாக இருப்பதால், சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன.

afhan

Tortured by her husband’s family for months after refusing prostitution, Sahar Gul, 15, lies on a hospital bed in Kabul December 31, 2011. Afghan officials said they are sending her to India for treatment. REUTERS/Omar Sobhani

By Lisa Anderson

 — An Afghan teenager, who said she was tortured by her in-laws and locked in a toilet for six months, will be sent by the Afghan government to India for treatment, according to a report by the Australian Broadcasting Company.

Afghan interior ministry spokesman Sediq Sediqui said Sahar Gul, 15, will receive treatment for multiple wounds allegedly inflicted by her mother-in-law and sister-in-law, who have been arrested. Police are seeking to arrest her father-in-law and husband.

The girl, who had been sold by her brother to her husband about seven months ago for $5,000, said the torture began after she defied plans by her in-laws to force her into prostitution. She said she had been beaten, burned with cigarettes, had her fingernails pulled out and was denied food and water while confined to a toilet.  

Violence against women is widespread in Afghanistan, where the Afghan Independent Human Rights Commission reported 1,026 cases of such violence in the second quarter of 2011, compared with 2,700 cases in all of 2010, according to the ABC report.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *