7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி

7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி

பதிவும் படங்களும் :சு. குணேஸ்வரன்(துவாரகன்)

kunes1

(இந்த ஓவியங்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் குறித்த ஓவியர்களுடன் தொடர்பு கொண்டு பயன்படுத்துதல் நல்லது)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி இடம்பெற்று வருகின்றது. 14.11.2010 அன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறை காட்சிக்கூடத்தில் அவற்றைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

kunes2

kunes 1a

T.துஜிபா

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இக்காட்சியில் ந. புலேந்திரகுமார், சு. விஜயாலயன், ந. சிவகுமாரன், அ. மனோகரன், சி.ஐங்கரன், து.துஜிபா, செ.ஜனனி ஆகிய இளையவர்களின் ஓவியங்கள் இக்கலைக்கூடத்தை அலங்கரித்துள்ளன.


kunes 2 a

1 Comment on “7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *