கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் அறிமுக நிகழ்வு

19.11..2022 அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலையில் மலையக தொழிற்சங்க அரசியல் மற்றும் பெண்விடுதலையின் முன்னோடிச் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு மீனாட்சி அம்மாள் படைப்புகள் பற்றி கலந்துரையாடிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர் Jeganathan Satguru அவர்களுக்கும் எமது நன்றிகள்ஊடறு/ விடியல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *