அதியா ஹுசைன் இன் Distant Traveller

இந்திய எழுத்தாளரான அதியா ஹுசைன் 1913 ல் லக்னோவில் பிறந்தவர். உயர்கல்வியை லக்னோவிலும், வெளிநாட்டிலும் கற்றவர். பத்திரிகையாளர், எழுத்தாளர். உருது, பாரசீகம், ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். 1930 களில் நடந்த தேசிய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக பங்கு கொண்டவர். 1947 ல் லண்டன் சென்ற அதியா அங்கு பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாளராக நீண்டகாலம் பணிபுரிந்தார். Phoenix fled மற்றும் Sunlight on a Broken Column ஆகியவை அவரது சிறுகதை மற்றும் நாவல் தொகுப்புகள். இதுவரையிலும் தொகுக்கப்படாத அவரது கதைகள் தொகுக்கப்பட்டு சமீபத்தில் Distant Traveller என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இடப்பெயர்வு மற்றும் புலப்பெயர்வு ஆகியவற்றின் அனுபவங்கள், அதன் அகவய உணர்வுகளை இந்த தொகுப்பு பிரதிபலிக்கிறது. லௌகீக வாழ்க்கையில் முன்னகர விரும்பும் இந்திய முஸ்லிம் பெண்களுக்கு அதியா சிறந்த உதாரணம்.Distant Traveller – Attai HosainPublished by : Women unlimited (An associate of Kali for women) New Delhi – 16 www.womenunlimited.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *