நெட்டை மரங்களில் வரும் இக்காட்சி

நெட்டை மரங்களில் வரும் இக்காட்சிகளின் விளக்கத்தைப் பலர் என்னிடம் கேட்டிருந்தார்கள்.விளக்கம் இதுதான்பாரதியாரின் பாஞ்சாலி சபத வரிகள் இவைஆடை குலைவுற்று நிற்கிறாள் -அவள்ஆவென்றழுது துடிக்கிறாள் -உயர்மாடு நிகர்த்த துச்சாதன ன் -அவள்மைக் குழல் பற்றி இழுக்கிறான்பின்னால் பாண்டவர் ஐவரும் நாட்டை மரங்கள என நிற்கிறார்நாடகத்தின் இறுதியில் உலகமெலாம் அடக்கு முறைகளும் அநியாயங்களும் நடக்கின்றனநெட்டை மரமாக நாங்கள் நிற்கிறோம் என் நாடகம் முடிகிறது.

நன்றி மௌனகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *