கான் சர்வதேச திரைப்படவிழா(FESTIVAL DE CANNES)

கான் சர்வதேச திரைப்படவிழாவில்  பிரதீபன் இரவீந்திரனின் 

 “Shadows of Silence”

 என்ற குறும்படம் தெரிவாகியுள்ளது 

canne

63 வது கான் சர்வதேச திரைப்படவிழா மே 12 தொடக்கம் 23 வரை  பிரான்சின் தென்பகுதி நகரான  Cannes சில் நடைபெற்றுள்ளது  உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கான் திரைப்படவிழாவிற்கு தனிச் சிறப்பு உண்டு என்பது இங்கு குறிப்படத்தக்கது

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *