அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்

தகவல் -கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா)

pens

10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் – 2010

போட்டிக்கான படைப்புகளை – இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, நோர்வே, ஜேர்மனி, சிங்கப்பூர், லிபியா, டென்மார்க்,கட்டார், இத்தாலி, ஹொங்கொங் போன்ற நாடுகளிலிருந்தும் – இந்தோனேசியா சிறை, வவனியா இடைத்தங்கல் முகாம் ஆகியவற்றில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு 300 கவிதைகளும், 150 சிறுகதைகளுமாக மொத்தம் 450 படைப்புகள் வந்திருந்தன.

சிறுகதைகள்
****

1. நவகண்டம் ( முதலாம் பரிசு 300 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு எஸ். ரஞ்சகுமார், வத்தளை, இலங்கை.

2. எனக்குள் ஒருவன் (இரண்டாம் பரிசு 200 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு. எ. விஜய், ராதாபுரம், தமிழ்நாடு, இந்தியா

3. தண்டனை (மூன்றாம் பரிசு 100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு. ஆனந்த் ராகவ், பெங்களூர், இந்தியா.
ஆறுதல் பரிசுகளாக (50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ) தேர்வு பெறும்
ஒன்பது சிறுகதைகள்

4. திடுக்கிடும் தகவல்
திரு. சூசை எட்வேட், அன்புவழிபுரம், திருகோணமலை, இலங்கை.

5. ஒரு சுதந்திர நாள்
திரு. தேவராசா முகுந்தன், கிருலப்பனை, கொழும்பு 6, இலங்கை.

6. எனக்கான ‘வெளி’
எ.எச்.லறீனா, ஹந்தெஸ்ஸ, கெலி ஓய, இலங்கை.

7. ஒரு உயிர்; சில ஜீவன்கள்
திரு. சோ. சுப்புராஜ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

8. தொப்புள் கொடி
திரு. டேவி. சாம். ஆசீர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

9. பயங்கரவாதத்திலிருந்து விடுதலை
திரு. சோ. ராமேஸ்வரன், நாரகன்பிட்டிய, கொழும்பு 5, இலங்கை.

10. பேர்த்திகள் இருவர்
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்), யாழ்ப்பாணம், இலங்கை.

11. பெரிய கல்வீடு
திரு. சா. அகிலேஸ்வரன் (அகில்), ஸ்காபறோ, கனடா.

12. தன்மானம்
செல்வி. சசிலா செல்வநாதன், திருகோணமலை. இலங்கை

கவிதைகள்
****

1. புலம்பெயர்ந்த தமிழர் (முதலாம் பரிசு 200 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு எம்.எச். முகமட் நளீர், கிண்ணியா, இலங்கை.

2. விதியைச் செய்வோம் ( இரண்டாம் பரிசு 150 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு. சி. நவரத்தினம் (திருமலை நவம்), திருக்கோணமலை, இலங்கை.

3. செம்மொழித் தமிழன்னையைச் சிந்தை வைத்துப் போற்றுவமே! (மூன்றாம்பரிசு 100
அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
புலவர். நு.ர. ஆறுமுகம், குளத்தூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
ஆறுதல் பரிசுகளாக (50அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ) தேர்வு பெறும்
ஒன்பது கவிதைகள்

4. ஈழத்தமிழர் எதிர்காலம் இன்பம் பொங்க வாழியவே!
திரு..எச.எம்.எம். இப்ராஹீம் நத்வி, காத்தான்குடி, இலங்கை

5. இயற்கை வளம் காத்து இன்புறுவோம்
திரு. வே.ரா. சிவஞானவள்ளல், வேலூர், இந்தியா.

6. தமிழர்க்கேன் தீபாவளி
திரு. கு.ம. சுப்பிரமணியன், கோயமுத்தூர், இந்தியா.

7. முந்து தமிழும் முது பண்பாடும்
திரு. வேல்முத்தரசு. என். மாரிமுத்து, கோவை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

8. தமிழினம் தலைநிமிரப் பத்துக் கட்டளைகள்
திரு. ம. நாராயணன், வேலூர், இந்தியா.

9. செந்தமிழுஞ் செருக்களமுஞ் சர்க்கரை யாகுமே!
திரு. கிண்ணியா ஏ.எம்.எம்.அலி, கிண்ணியா, இலங்கை.

10. எங்களுக்கும் காலம் வரும்
திரு. எஸ்.ஜனூஸ், காரைதீவு, இலங்கை.

11. இனி தமிழர் எதிர்காலம்…?
திரு. தங்கராசா ரஞ்சித்மோகன், செங்கலடி, மட்டக்களப்பு, இலங்கை.

12. ஈழ்த்தமிழன் எதிர்காலம் சிறக்க
திரு. மா. மாசிலாமணி, கண்டி ரோட், வவனியா, இலங்கை.

நடுவர்கள்
***

திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு.எஸ்.சிவசம்பு, பேராசிரியர் ஆசி.கந்தராஜா, திருமதி. ரேணுகா தனஸ்கந்தா, செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராசா, (ஆழியாள் )மதுபாஷினி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *