மலையகா’மலையகப் பெண் படைப்பாளிகளின்சிறுகதைகள் – சக்தி அருளானந்தம் சக்தி -இந்தியா

“ஒரு சமுதாயம் தன்னைத் தானே சுதாகரித்துக் கொண்டு, தன் நிறைவையும், குறைவையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையிலும்அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும் கடந்த காலத்தின் வரலாறையும் ஆழமாக அறிந்திருப்பது அவசியமாகும். நமதுபூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் எப்படித் …

Read More

தேயிலை மலைப் பெண் ‘மலையகா’ இன் கதைகள்! சக்தி அருளானந்தம் சக்தி

“மலைப் பூமியை செதுக்கி பசுமைத் தேயிலைத் தோட்டத்தையும் இலங்கையின்பொருளாதாரத் தொட்டி லையும் தமது கடின உழைப்பால் உருவாக்கிய மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. நாட்டுக்குள் நாடு போல உருவான அந்த பசுமை சாம்ராச்சிய மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக …

Read More

புகைப்பட லென்ஸில் உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிந்த பெண்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்த வாரீர்.

புகைப்படக்கலை தொழில்நுட்பத்தின் எழுச்சி எனலாம். பெரும்பாலான ஆண் கலைஞர்களால் கட்டி எழுப்பப்பட்ட இத்துறையில் இன்று சரி நிகராக பெண் புகைப்பட கலைஞர்களும் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பையும் கலைநயத்தையும் பாராட்டி அங்கீகரிக்க ஒரு மேடை. விருப்பமுள்ள பெண் புகைப்பட கலைஞர்கள் …

Read More

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா -ரோசினி ரமேஷின் பதிவு இது

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா என்ற debate தொடங்க முன்னமே அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு அதற்கான இருக்கைகளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தனை துரித கதியில் இவை நடக்க வேண்டும் என்றால் இதன் பின்னர் நிச்சயமாக ஒரு agenda இருக்கும் …

Read More

“சுடரி” விருது நிகழ்வு பற்றிய சிறு குறிப்பு

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் மகளிர்( ( TWFD ) அபிவிருத்தி மன்றம், ஜனவரி 27/01/2024 அன்று பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழ் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் “சுடரி” விருது நிகழ்வை நடாத்தியிருந்தது. பலரின் கடின உழைப்புக்கேற்ற வகையில் இந்நிகழ்வுக்கு …

Read More

. பல்வேறு துறைசார்ந்த 30 பெண் ஆளுமைகள் தெரிவாகி “சுடரி” விருதுகளை தட்டிச் சென்றனர். என் அவதானத்தில் சுடரி விருதின் நடுவர் குழுமத்தினர் மிகச்சிறப்பாக செயற்பட்டுள்ளதை இங்கு சுட்ட விரும்புகிறேன். ஐரோப்பாவிலேயே முதன் முதலில் சர்வதேச விருது வழங்கும் நிகழ்வைப் போல …

Read More