சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

 –தீபலக்க்ஷ்மி- பள்ளியில்படித்துக்கொண்டிருந்தசமயம்என்றுநினைக்கிறேன். சுஹாசினிஎடுத்த ‘இந்திரா’ படம்குறித்துஎதிர்பார்ப்புகள்இருந்தன. பம்பாய்படமும்வெளியாகிஇருந்தது. ‘பம்பாய்’ வெற்றிபெற, இந்திராபடம்தோல்வியடைந்தது. அப்போது முன்னணிவாரஇதழ்ஒன்றில்இப்படிஎழுதிஇருந்தார்கள்: “மதவெறிஎன்றசூடானவிஷயத்தைக்கையிலெடுத்துக்கொண்டுகணவர்பாக்ஸ்ஆஃபிஸ்ஹிட்கொடுத்துவிட்டார். அரதப்பழசானசாதியைக்கையிலெடுத்துக்கொண்டுமனைவிதோல்விப்படம்தந்துவிட்டார்’ ‘இந்திரா’ என்றமொக்கைப்படத்தில்சாதிகுறித்தகுறிப்பிடும்படியாகஉண்மைகளைப்பேசவில்லைஎன்றாலும், சாதிஎன்பதுஅரதப்பழசான, ஏதோபெரியம்மைபோல்சுதந்திரஇந்தியாஒழித்துவிட்டநோய்என்றுதான்நகரத்துப்பிள்ளைகள்நம்பிஇருந்தோம். அந்தஅளவுதான்இன்றளவும்இருக்கிறதுநகரத்துமக்களுக்குச்சாதிகுறித்தானவிழிப்புணர்வு, அல்லதுஇந்தக்கல்விஅப்படித்தான்பயிற்றுவித்தது (இன்றளவும்பயிற்றுவிக்கிறது) என்பதேசரி.  சமீபகாலமாக, சமூகவலைத்தளங்கள்வாயிலாகமுக்கியஊடகங்களில்வராதசெய்திகளையும்அறிந்துகொள்ளவாய்த்தபிறகேபுரிகிறதுஎவ்வளவுஅறியாமையில்உழல்கிறோம்என்று. ‘திவ்யா’இளவரசன், ‘கௌசல்யா’சங்கர், கோகுல்ராஜ்ஆகியோர்களின்கொலைகள்நிகழ்ந்தசிலநாட்களுக்குச்சமூகவலைத்தளங்களிலும்பரபரப்பாகப்பேசப்படுகிறதேஒழியநீதிஎன்பதுஎப்போதுமேதாமதமாகக்கூடக்கிடைப்பதில்லைஎன்பதுதான்கண்ணெதிரேகாணும்உண்மை.

Read More

கூட்டு ஒப்பந்தக்காரர்களின் கதவுகளை உடைக்கும் வரலாறு காணாத மலையக மக்களின் சம்பள போராட்டம்

எஸ்தர் – (மலையகம்) திருகோணமலையிலிருந்து இலங்கையில் இன்று சூடுபிடித்திருக்கும விடயங்களாக சர்வதேச ஊடகததையும் சர்வதேசத்தைளும் இலங்கைளின் பால் திருப்பியுள்ளது.வடக்கு முதல்வரின் எழுக தமிழ் பிரச்சார பேரணியும் அதன் போது அவர் சொன்ன விடயங்களை அரசல் புரசலாக தென்னிலங்கைளில் இனரீதியாக சிங்கள மக்களை …

Read More