“ஊடறு” பற்றி…

ஊடறு பற்றி நட்பு இணையத்தளத்தில்-க. சித்திரசேனன் எழுதிய  குறிப்பு இணைய அறிமுகம் ஊடறு  – oodaru.com –   udaru.blogdrive.com இந்த வாரம் நாம் காணவிருப்பது ‘ஊடறு’ என்ற தமிழ் இணையம். இதன் முகப்புப் பகுதியில் ஒரு விழிமூடப்பட்ட நிலையில் ஒரு …

Read More

ஆறாவது ஆண்டில் ஊடறு

ஆறாவது  ஆண்டில் ஊடறு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்ட, களத்தில் போராடிய பெண் போராளிக் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதைத்தொகுப்பை ஊடறுவின் ஆறாவது வருடத்தையொட்டி நாம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

Read More

ஆறாவது ஆண்டில் ஊடறு !சில குறிப்புக்கள்

– யதீந்திரா   பெண்கள் என்று தனித்து பார்த்தால் எங்கும் அவர்களது அவலக் குரல்தான் ஒலிக்கின்றது. தமது எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத பல்லாயிரம் பெண் போராளிகளின் அழுகுரல் நமது செயல்வெளி எங்கும் வியாபித்திருக்கிறது. அது நமது கடந்தகால …

Read More

ஊடறுவின் பாதையில் ஐந்து ஆண்டுகள்

புதியமாதவி, மும்பையிலிருந்து …  குழுச் சண்டை ஈழம் சார்ந்த பல்வேறு இணைய இதழ்களில் கொடி கட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஊடறுவுக்கும் சில அடையாளங்கள் உண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த அடையாளங்களைக் குழுச்சண்டையாக்கி விவாதங்களால் தங்கள் பக்கங்களை நிரப்புவதில் …

Read More

“ஊடறு” பற்றி அணி

  இணைய இதழ் அறிமுகம் – ஊடறு.காம் –பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி இணையத்தில் அவரவர் தங்களுக்கான, தனித்தனிவலைபூக்களை ஏற்படுத்தி, கண்டதையும் எழுதி பயனில்லாப் பதிவுகளை போட்டு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கும்சூழலில்…

Read More

ஐந்தாவது ஆண்டில் “ஊடறு”

பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புணர்வுகளை வெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு களம் அமைத்துக் கொடுக்க முயன்றது  …

Read More