பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, “குழந்தை” திருமணம் முக்கிய காரணம்

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, குழந்தை திருமணம் முக்கிய காரணம். குழந்தை திருமணத்தால்,பல சிறுவர் சிறுமியரின் இளம் பராயத்து வாழ்க்கை பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது< யசோதா (இந்தியா) பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, குழந்தை திருமணம் முக்கிய காரணம். குழந்தை    திருமணத்தால், பல சிறுவர் …

Read More

இன்றைய ஈழத் தமிழரிடத்தில் “சமூகச் சீரழிவு’’

யோகா-ராஜன் “அப்பாவின் மறுமணத்தை அங்கீகரிக்கும் சமூகம், அம்மாவின் பாலியல் ஆர்வத்தைப் பற்றி உணர்வதில்லை“ –நிவேதா தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தரை இது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்! மேற்குலகக் கலாச்சாரத்தின் பிம்பமாகவும் தோன்றலாம்.

Read More

தமிழர்களின் அடையாளங்களை ஏற்று அங்கீகரிக்கும் அரசியல் தீர்வே தேவை

(இல் வெளிவந்த இந்தக் கட்டுரையை ஊடறுவுக்காக சந்தியா (யாழ்ப்பாணம் )) —- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) வெளியிட்ட அறிக்கை  இலங்கை. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) ) வெளியிட்ட அறிக்கையையும், முரண்பாட்டு …

Read More

இலங்கையில் கல்வியறிவு வளர்ச்சியுடன் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மையும் வளர்கிறது .

நன்றி தினக்குரல் சமூக செயற்பாடுகளும் பெண்களுக்கெதிராக உள்ளன. “ஆண்களைப் போலன்றி பெண்கள் நீண்டநேரம் தொழில் செய்யவோ, கொழும்புக்கு வெளியிற் சென்று பணிபுரியவோ முடியாதவர்கள். எனவே அவர்கள் அரச பணியில் கவர்ச்சிகரமான தொழில் நிலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அருணதிலகா கூறியுள்ளார்.

Read More

Three held for raping, killing 4-year-old.

மாதவிராஜ் (அமெரிக்கா) கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

Read More

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள்: 2011 சவால்களும், முன்னேற்றங்களும்

 INFORM மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம் கொழும்பு, இலங்கை மோதலின் காரணமாக உரிமைகள் மீறப்பட்ட குழுக்களினதும், தனிப்பட்டவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடக்கிலும், தெற்கிலும்அன்னையர் முன்னணிகள் (Mother’s Fronts)மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களின் பெற்றோரின் தாபனம் (Organization of Parents and Families of the Disappeared …

Read More

இந்திய அரசின் இன்றைய போர்க்களம்

புதியமாதவி மும்பை     மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்குவந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்கஅரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும்கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்குஎடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக்கண்ட …

Read More