Three held for raping, killing 4-year-old.

மாதவிராஜ் (அமெரிக்கா)

photowide கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

சிறுவர்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

 இலங்கையில் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போதே கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

கடும் பொருளாதார கஷ்டங்கள் மட்டுமன்றி போதுமான பாடசாலை வசதிகள் இன்மையும் அதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பிரஸ்தாப ஆய்வின் போது மேலும் தெரிய வந்துள்ளன.அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்திலேயே அவ்வாறான குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.அங்குள்ள குடும்பங்கள் கடும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், தங்கள் குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கான பொருளாதார பலம் அவர்களிடம் இல்லை என்றும் ஊடகங்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. வடக்கு கிழக்கில், 27 ஆயிரம் சிறுவர்கள் இருப்பிடங்களையும், பெற்றோரின் பாதுகாப்பையும் இழந்துள்ளனர்:-
 
வடக்கு கிழக்கில், 27 ஆயிரம் சிறுவர்கள் இருப்பிடங்களையும், பெற்றோரின் பாதுகாப்பையும் இழந்து, சிறுவர் இல்லங்களிலும், உறவினர்களிடம் வாழ்ந்து வருகின்றனர்.  அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட சில சமய அமைப்புகள், இந்த பிள்ளைகளை பராமரித்து வருகின்றன. எனினும் சிறுவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து பொறுபேற்கவில்லை.
 
கிளிநொச்சியில் கருணாநிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில், 250க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருகின்றனர். யாழ்ப்பாணதில் அதே பெயரில் இயங்கும் சிறுவர் இல்லத்தில் 150 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இதனை தவிர புரிக்குளம், கோணிகாமம், திலிப்பனை,  அந்தி இல்லம் ஆகியவற்றில், 310க்கும் மேற்பட்ட சிறுவர்களும் பராமரிக்கப்படுகின்றனர். இது குறித்து சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் கேட்ட போது, நாடு முழுவதும் பதிவுசெய்யப்படாதா 89 சிறுவர் இல்லங்கள் இருப்பதாகவும் அவற்றில், 2 ஆயிரத்து 300க்கும் அதிகமான பிள்ளைகள் உள்ளதாகவும், அவற்றை திணைக்களம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட 345 சிறுவர்கள் உள்ளன.
 
இவற்றில் சுமார் 13 ஆயிரம் சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் பொருளாதார நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போதே கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

. இதனால் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களுக்கு கல்வி பயில முடியாத நிலைமை காணப்படுவதுடன், சிலர் சிறுவர் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். எவ்வாறாயினும் இது குறித்து எந்த அரச நிறுவனங்களும் இதுவரை கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 5ம் திகதி 4 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய 3 பேரை நியுடெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.அச்சிறுமி அவ்விடத்திலேயே இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

Three held for raping, killing 4-year-old.

photowide

Three persons have been arrested by West Delhi police for allegedly raping and murdering a four-year-old girl in Kirti Nagar area. Police said the accused had raped and strangled the child on January 5 before dumping her body in a drain.

The accused were arrested on January 11. The body was noticed by a passerby on January 5. Police took the body to a nearby hospital, where an autopsy revealed that she was raped and sodomised by more than one person. The accused — Jawahar (30), Raj Kumar (24), and Birbal (26) — work as labourers at a construction site in Ramesh Nagar’s B-block area.

The first to be arrested was Jawahar, from Bihar. At his instance, police arrested the other two accused from Mayapuri area. Jawahar, who was known to the victim’s family, had taken the child out with her parents’ permission. A case of rape and murder has been registered against the three.http://www.indianexpress.com/news/three-held-for-raping-killing-4yearold/900929/

அதே போல் குழந்தைத்திருமணம் மற்றும் பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்தல் போன்ற வன்முறைகள் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

 

58 இடாலருக்கு விற்கப்பட்ட 10 வயதுச் சிறுமி

. photowide2

A man accused of marrying and defiling a 10-year-old girl in Kenya has defended his actions, saying he paid a bride price of 5,000 Kenyan shillings ($58) for her, the Daily Nation reports.

is not unusual in Kenya. Some communities marry their girls off young to preserve their honour. Poverty is as the parents traditionally receive a bride price.

In this case, the 35-year-old man, James Maina, said he paid 5,000 shillings to the girl’s parents who live on the coast.  

“I would like the parents of the girl to be summoned so they can speak the truth,” he reportedly said during a court appearance in Kirinyaga, Central Province. Maina denied abducting the child.

He is accused of defiling the girl since August last year. She was rescued from his home last week after the police were tipped off by villagers, the newspaper said.

The girl was taken to a juvenile home. Maina was remanded in prison as he could not raise bail. The case will be heard on Feb 2.

One-third of girls in Coast Province are married before they turn 18, the legal age of marriage in Kenya, according to government statistics.

 

1 Comment on “Three held for raping, killing 4-year-old.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *