பாலியல் வன்முறை – ஓர் அறிவியல் பூர்வ தீர்வு

நன்றி கீற்று .கொம் -மருத்துவர் ஜானகிராமன் – மருத்துவர் கபிலன்  பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை …

Read More

பாலியல் வன்புணர்வு தேசமும் கள்ள மவுனமும்

– புதிய மாதவி, மும்பை  கடந்த வாரம், டிசம்பர் 16 இரவு ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை 6 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ சம்பவம் நேற்றுவரை இந்தியாவின் தலைநகரை உலுக்கி எடுத்துவிட்டது. மாணவர்களின் போராட்டம் உச்சத்தை எட்டி …

Read More

ஆண்மையச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெண்ணிய வெறுப்பாளர்கள்

யுகாயினி     பெண் என்ற ஒற்றை அடையாளம், நடுநிலையான பெண்ணிய தீர்வுகளுக்கு போதுமானதல்ல என்ற எண்ணம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடல், பெண்ணின் உணர்வுகள், பெண்மொழி என பல தளங்களில் பெண்ணியமுன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்துக்களோடு உடன் படாத …

Read More

“கருக்கொலை” மையங்களால் காணாமல் போகும் பெண் இனம்

– ப.கவிதா குமார்   “தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிப்பு” பிறக்கும் முன்பே கருவில் கொல்லப்படும் எண்ணிக்கையில் இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட வேண்டிய மத்திய, …

Read More

இந்திய தேசத்தின் தலைகுனிவு-இங்கே யாருக்கும் வெட்கமில்லை

புதியமாதவி மும்பை  இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள …

Read More

எமது பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்ககளையும் காப்பாற்றுக!

-சந்தியா- (யாழ்ப்பாணம், இலங்கை) கல்வி இன்றைய மனித சமுதாயஙகளின் ஒரு அடிப்படை அம்சமாகும். கல்வி ஓரு அடிப்படை  மனித உரிமையாகவிருப்பதோடு எமது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படை அம்சமாகும்.  நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். அது அவர்களுக்கு வழங்கப்பட  …

Read More

விவாக விவாகரத்துச் சட்டத்தின் குறைபாடுகளால் திசைமாறும் பெண்கள் வாழ்வு

மித்ரா முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளான விவாக விவாகரத்தும், பின்னரான பெண்களின் பிரச்சினைகளும் சவால்களும், சமூக கடமைகள் பலவற்றுக்குப் பொறுப்பான தளங்களில் இருப்பவர்களால் முழுமையாக விளங்கப்படாமலும் பிரச்சினைகளின் ஆரம்ப தளங்களை ஆராயாமலும்  பெண்களைக் குற்றம் காணும் நோக்கிலும் வெளிப்படுத்தப்படுவதென்பது மிகப்பின்தங்கிய …

Read More