தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன்((இலங்கை) பட்ட மரங்களாய் நாங்கள் இயந்திரத்தில் செல்கின்றோம் -இயந்திரமாய் உடைகளில் மடும் பச்சை வர்ணங்கள் உயிர்கள் தனியே உடலில் உலாவ உணர்வுகள் எல்லாம் உறவுகளுடன் போக யாருமற்ற காடுகளில் மிருகங்களுடன் நாங்கள் செல்வீச்சில்  இறந்து போன வீடுகளில் இறக்காத எம் …

Read More

முகவரி தொலைந்த மரம்

கெகிறாவ ஸலைஹா நெஞ்செல்லாம் வலித்தது எனக்கு நெடுஞ்சாலைப் புனரமைப்பாம் பெருமலையை வீழ்த்தினாற்போல் பேரிரைச்சலோடு வீழ்த்தினர் பூப்பூத்துச் சிரித்த தெருவோர வாகை மரத்தை.

Read More

6.சிறப்புக்குழந்தை

எஸ்.பாயிஸா அலி கிண்ணியா மூக்கும்முழியுமாய்  குடும்பத்தில் அவன்மட்டுந்தான்  பேரழகு ஆனாலும் 2ம்மாதம் முகம்பார்த்துச் சிரிக்கவில்லை கழுத்தும் நேராய் இருந்ததில்லை

Read More

இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை:- ஆதிலட்சுமி

இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை மகளே……. பிறக்கும் போது யாருக்கும் பிறப்பின் அருமை தெரிவதில்லை நீ பிறந்த போதும் அப்படித்தான். நீ மட்டுமல்ல… லும்பினியில் மாயாவின் மடியில் சித்தார்த்தன் பிறந்தபோதும் அவன் பிறப்பை யாரும் உணரவில்லை….

Read More

பிறக்கப்போகும் சிறுமி

கவிதா (நோர்வே) உடல் முழுதும் இறக்கைகளோடு முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும் நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள் அவளது ஆக்கும் திறனோடு மோதி பெருமதில்கள்; உடைந்தன ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின் கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள்

Read More

குணா  -இலங்கை என் பாதைகள் தனிமையில் பயணிக்கத் தொடங்கி பல காலம் ஆகிவிட்டது முடிவற்ற பயணமாம் முடிவிலியாத் தொடர்ந்தாலும் முடிவிலுமோர் எதிர்பார்ப்பில் முற்றுப்பெறுமா? அல்லது என் மூச்சு…

Read More