குணா  -இலங்கை

என் பாதைகள்
தனிமையில் பயணிக்கத்
தொடங்கி பல காலம்
ஆகிவிட்டது

முடிவற்ற பயணமாம்
முடிவிலியாத் தொடர்ந்தாலும்
முடிவிலுமோர் எதிர்பார்ப்பில்
முற்றுப்பெறுமா?
அல்லது என் மூச்சு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *