பெண்களுக்கு ஆபத்தான நாடுகளாக ஆப்கானிஸ்தான், கொங்கோ,பாகிஸ்தான், இந்தியா,சோமாலியா

 உலகத்திலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகளாக  ஆப்கானிஸ்தான், கொங்கோ,பாகிஸ்தான், இந்தியா,சோமாலியாஆகிய நாடுகள் உள்ளதாக   2011 ம் ஆண்டு தொடக்கத்தில்  எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் கூடிய அபாயகரமான நாடுகளாக இவ் ஐந்து நாடுகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Read More

வ.கீதா அவர்கள் பெண் எழுத்துக்கள் பற்றிய கட்டுரையில் ஊடறு பற்றி…

Worlds: War, Desire and Labour in Contemporary Tamil Women’s Writing Life எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான  வ.கீதா  அவர்கள் ஆங்கிலத்தில் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய பெண் எழுத்துக்கள்  பற்றிய கட்டுரையில் ஊடறு பற்றி… (…V. Geetha…)   Sri Lankan Tamil feminists …

Read More

ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை)

ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை)   இன்றைய சூழலில் இணையம் தன்னுடைய இலக்கிய, சமூக, பொருளாதார, அரசியல், வியாபார பங்களிப்பினை பரந்தளவு செய்துக் கொண்டிருப்பது தொழிநுட்ப விருத்தியினதும் அறிவியல் பரம்பலினதும் வளர்ச்சியில் செழுமைக்குரிய விடயமாகும். பொதுவாக காணப்படும் …

Read More

“ஊடறு” பற்றி…

ஊடறு பற்றி நட்பு இணையத்தளத்தில்-க. சித்திரசேனன் எழுதிய  குறிப்பு இணைய அறிமுகம் ஊடறு  – oodaru.com –   udaru.blogdrive.com இந்த வாரம் நாம் காணவிருப்பது ‘ஊடறு’ என்ற தமிழ் இணையம். இதன் முகப்புப் பகுதியில் ஒரு விழிமூடப்பட்ட நிலையில் ஒரு …

Read More

ஆறாவது ஆண்டில் ஊடறு

ஆறாவது  ஆண்டில் ஊடறு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்ட, களத்தில் போராடிய பெண் போராளிக் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதைத்தொகுப்பை ஊடறுவின் ஆறாவது வருடத்தையொட்டி நாம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

Read More

முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு அவுஸ்திரேலியாவில் தடை

சட்டத்தை மீறுபவர்களுக்கு 3700 பவுண்ட் அல்லது 5500 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த சட்டம் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமுல் நடத்தியிபின்  பின் சிட்னியிலும் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகும்.

Read More

திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

– உதுல் பிரேமரத்ன – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை 429 தடவைகள் அவர்களைக் கூண்டில் ஏற்றி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஒரு தடவை, இரு தடவைகளல்ல. 429 தடவைகள். ஒரு வருடம், இரு வருடங்களல்ல. …

Read More