பெண்களுக்கு ஆபத்தான நாடுகளாக ஆப்கானிஸ்தான், கொங்கோ,பாகிஸ்தான், இந்தியா,சோமாலியா

afhans

afhan 2 safhan 3safhan4safhan5safhan6s

 உலகத்திலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகளாக  ஆப்கானிஸ்தான், கொங்கோ,பாகிஸ்தான், இந்தியா,சோமாலியாஆகிய நாடுகள் உள்ளதாக   2011 ம் ஆண்டு தொடக்கத்தில்  எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் கூடிய அபாயகரமான நாடுகளாக இவ் ஐந்து நாடுகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இவ் நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள இவ் ஆய்வு நிறுவனம இவ் ஐந்து நாடுகளிலும் கோடிக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது

afhans

afhan 2 s

afhan 3s

afhan4s

afhan5s

afhan6s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *