தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்

தகவல்- சயிக்கா பேகம் (இந்தியா) தமிழ் நாட்டிலே பெண்களின் முன்னேற்றத்திற்காக, அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்ற ஓர் அமைப்பாக ஸ்டெப்ஸ் (STEP) நிறுவனம் காணப்படுகின்றது தமிழ் நாட்டிலே பெண்களின் முன்னேற்றத்திற்காக, அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் …

Read More

அண்மையில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள்.

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை)  அண்மையில்  நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள்.  வடமகாணத்தில் 2087 சிறுவர்கள் தாய்,தந்தை இருவரையும் இழந்தவர்களாக உள்ளதாகவும்,10404 சிறுவர்கள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்களாகவும்  பெற்றோர் இருவரையும் இழந்த சிறுவர்கள் அதாவது சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் …

Read More

இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.-சிவரமணி

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 21 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More

மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்- வாரிஸ் டேரி

 வாரிஸ் டேரி கந்து அகற்றல் பற்றி குறிப்பிடும் அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…என்ற கட்டுரையை ஊடறுவில்  வாசிக்க பிரித்தானியாவில் ஒரு இலட்சம் பெண்களுக்கும் சிறுமியருக்கும்  கந்து அகற்றல்  செய்யப்பட்டுள்ளதாகத்  பத்திரிகைச் செய்தி ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்த சட்டவிரோதமான முறையில் பெண்களுக்கு …

Read More

உழைக்கும் பெண்கள் முன்னணி மே தினத்தினத்தில் எடுத்த 13 தீர்மானங்கள்.

ராமதுரவத்த,, நிவ்டன் குணசிங்க ஞாபகர்த்த நிலையத்தில் இடம் பெற்ற மேதினக் கூட்டத்தில் உழைக்கும் பெண்கள் முன்னணி கீழ் காணும் தீர்மானங்களை ஏகமனதாக முன்வைத்தது     1. அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவினை கருத்திற் கொண்டு அரசாங்கம் சம்பள உயர்வு அதிகரிப்பை …

Read More

ஓவியை வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி ஓவியை  வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றதை இங்கு தருகின்றோம்.

Read More