“அருந்ததி ராயின்” கல்லறைத் தோட்டத்தின் சந்தோஷக் கணங்கள்!

முதல் நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த நாவலைக் கொண்டு வருவதற்கு, ஒரு நாவலாசிரியருக்கு இருபது ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்பது வாசகருக்கு வேண்டுமானால் மலைப்பாக இருக்கலாம். நாவலாசிரியருக்கோ, ‘உள்ளுக்குள் ஒரு படைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் காலம்’ அது! தான் எழுதிய முதல் நாவலுக்கே புக்கர் …

Read More

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்,றஞ்சி

 வ. கீதா-கிறிஸ்டி சுபத்ரா, பாரதி புத்தகாலயம் ஆண், பெண் கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுகிறது இந்தப் புத்தகம். ஆண் – பெண் வேறுபாடு குறித்து மதம், அறிவியல், சமூகப் பின்னணியில் இந்த நூல் ஆராய்கிறது. கருத்துச் செறிவு மிக்க, ஆழமான அர்த்தம் தரும் …

Read More

`பெண் எழுத்து’ நூல் அரிய ஆவணம்

`தமிழ்ப் பெண் எழுத்துக்களின் வரலாறு’ என்ற தலைப்பில் இரெ. மிதிலா, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் செய்த ஆய்வு, `பெண் எழுத்து’ என்ற நூலாக வெளியாகியுள்ளது (வெளியீடு: அடையாளம் பதிப்பகம்). 1901 – 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் மொழியில் …

Read More

சல்மாவின் மனாமியங்கள்; ஒவ்வாமைகளினதும் மீறல்களினதும் கதை

ஷமீலா யூசப் அலி “Keep reading books, but remember that a book’s only a book, and you should learn to think for yourself.” Maxim Gorky புத்தகங்களைத் தொடர்ந்து வாசியுங்கள், ஆனால் நூல் என்பது வெறும் …

Read More

“யாருக்கும் இல்லாத பாலை”

  லதாவின்( சிங்கப்பூர் ) “யாருக்கும் இல்லாத பாலை” கவிதைத் தொகுப்பு. போரின் வலியையும் துயரத்தையும் , எளிமையான அழகியலோடு கவிதைகளைப் படைத்துள்ளார். இன்பமும் துன்பமும் சக மனிதர்கள் மீதான அன்பையும் காதல் உறவுகள் என்று வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் . …

Read More

புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

 Thanks -http://ramasamywritings.blogspot.ch/2017/01/blog-post.html ஆடுபாம்பே அந்தநாகப்பாம்புஅடிக்கடிஎன்தோட்டத்திற்குவருகிறது பிச்சிப்பூவின்வாசனைக்குவருகிறதுஎன்கிறான் தோட்டக்காரன் பாம்பாட்டியைஅழைத்துமகுடிவாசித்து பெட்டிக்குள்அடைத்துவிடத்திட்டமிட்டேன். அவனுக்குப்புரியவில்லைஇப்போதெல்லாம் பாம்புகள்மகுடிஇசைக்குமயங்குவதில்லைஎன்பது நேற்றுஅதேபாம்புஎன்கழுத்தில்மாலையாகி என்னைஅலங்கரித்தது அந்தமயக்கம்தெளிவதற்குள்என்அரைஞாண்கயிற்றில் சுற்றிக்கொண்டுஆட்டம்போட்டது. விடிவதற்குள்பாம்பைஅடக்கிவிடவேண்டும். வெறிகொண்டுஎழுகின்றேன். கண்விழித்துப்பார்க்கும்போதுபாம்புகாணவில்லை என்உடலில்இருந்துசிதறிய நீலநிறஒளியில்அந்தஅறைஎங்கும் ஆகாயத்தின்துண்டுகள்சிதறிக்கிடந்தன.

Read More

ஒரு கோப்பையின் விளிம்பில்

புதியமாதவி எதிர்ப்பிலக்கியத்தின் குரலாய் மலேசிய மண்ணிலிருந்து ” கொஞ்ச நேரத்திற்கு கவித்துவம், இரசனை, கவிதை, அழகியல், நுண் அழகியல் என்பதையெல்லாம் பேசி உரை நிகழ்த்துவதை நிறுத்திவிட்டு மெளன அஞ்சலி செலுத்தவும் ” * தமிழ் இலக்கியப்பரப்பில் எதிர்ப்பிலக்கியம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னைப் …

Read More