அதிகார வெளியை ஊடறுக்கும் “ஊடறு”வுக்கு வயது18

அதிகார வெளியை ஊடறுக்கும் “ஊடறு”வுக்கு வயது18 அதிகார வெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி 18 ஆண்டுகள். இடர் பாடுகளுக்கிடையிலும் தனித்துவமாகவும் பொறுப்புணர்வுடனும் பெண்களின் குரல்களுக்கான ஒரே ஒரு தளமாகவும், தொடர்ச்சியாக ஊடறுத்துப் செயற்படுவதிலும் பெண்ணிய செயற்பாடுகள், பெண்கள் …

Read More

ஊடறு இரு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

ஊடறு இரு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் 2.உரை”மலையகம் 200″ கடந்த காலமும் நிகழ் காலமும்” திகதி : 11/6/2023 – இடம் : தந்தை செல்வா கலையரங்கம்,யாழ்ப்பாணம் (மத்திய கல்லூரி அருகில்) அழைப்பு ஊடறு அன்புடன் அழைக்கின்றோம்

Read More

‘புர்ஃகா திரைப்படம் – மு.கீதா புதுக்கோட்டை

‘புர்ஃகா திரைப்படம் நேற்று பார்க்க கிடைத்தது புர்கா’ திரைப்படம் எல்லா மதங்களிலும் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பொருத்தமானது.இதில் இருவர் மட்டுமே நடித்துள்ளனர்.திருமணமாகி ஏழு நாட்களில் கணவனை இழந்து ‘இக்தா’ என்னும் மத சடங்குக்காக தனது காலத்தை அனுபவிக்கும் பெண்ணாக ‘நஜ்மா’ வாக நடித்துள்ள …

Read More

மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் – சப்னா இக்பால்

மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் தாய்மடிக்காய் ஏழுமாதங்கள் ஏங்கினேன் அனைத்து வலிகளையும் விலக்கியது ஊடறு மெளனத்துள் புதைந்த எனக்கு ஓய்வற்ற அனுபவங்கள் ஊடறுவின் பெண்கள் சந்திப்பும் பெண் நிலை உரையாடலும்  என்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை ஏற்படுத்தித் …

Read More

எழுத்தியப் பதிவு: ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

சப்னா இக்பால் பெண்களுக்கான தளம் இளம் தலைமுறைக்கான ஒரு களம். ஊடறு தனது பதினெட்டாவது ஆண்டில் பல்வேறு பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதாக தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி என்ற கிராமத்தில் இரண்டு நாட்கள் (மார்ச் 11,12) பெண்நிலைச் சந்திப்பு ஒன்றை …

Read More

அருந்ததிய பெண்கள் இயக்கமும் ஊடறுவும் ஓர் சந்திப்பு

எமக்கு (ஊடறு) கிடைத்த ஓர் உயிர்ப்பான தருணம் நாம் என்ன செய்ய வேண்டும் யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பதை இந்த 100 க்கும் மேற்பட்ட அருந்ததிய பெண்கள் எமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். ஊடறு சந்திப்பு முடிந்த மறுநாள் 14 ம் திகதி …

Read More